தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

குளிராக்கல் kuḷirākkal meaning
செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும். இந்நெறி முறையின் அடிப்படையில் குளிராக்கல் நடைபெறுகிறது. குளிராக்கியிலுள்ள நீர்… — refrigeration
இழுவிசைமானி iḻuvicaimāṉi meaning
1. ஒலியின் எடுப்பை அளப்பது. 2. விழிக்கோள நீர்ம அழுத்தத்தை அளப்பது 3. ஆவி அழுத்தத்தை அளப்பது. ஆக, ஒரு கருவி பல வேலைகளுக்குப் பயன்படுகிறது. (ப.து.) — tonometer
பரிசுத்த ஆவி paricutta āvi பெயர்ச்சொல் · Noun meaning
(கிறிஸ்தவம்) ஏனையவர்கள் பிதா (கடவுள்), மகன் (இயேசு) வுடன் சேர்த்து திரித்துவத்தின் ஒருவர். சில சபைகளில் தூய ஆவி என்ற பதமும் பயம் பாட்டில் உள்ளது.
அதிஷ்டித்தல் atiṣṭittal பெயர்ச்சொல் · Noun meaning
நிலைக்களமாகக் கொள்ளூதல்(அஷ்டாதச. தத்வத்ர. )
சுன்னாமுக்கி cuṉṉāmukki பெயர்ச்சொல் · Noun meaning
நில ஆவிரை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
அத்திர தேலம் attira tēlam பெயர்ச்சொல் · Noun meaning
ஆவியாய்ப் போகக்கூடிய தைலம்
அரக்கெண்ணெய் arakkeṇṇey பெயர்ச்சொல் · Noun meaning
கொம்பரக்குடன் அமுக்கிராவேர், பசும்பால், பழங்காடி நல்லெண்ணெய் மற்றும் சில மருந்துச் சரக்குகளைச் சேர்த்துக் காய்ச்சி தயாரித்த தலைமுழுக்கெண்ணெய்
அருவினை உடல் aruviṉai uṭal meaning
அரிய வினை கொண்ட உடம்பு. இதில் அறிவினால் ஆவி அறி யும். எ-டு அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியும் அன்றே (சிபி 53)
ஹெச்டீடீபீடி hecṭīṭīpīṭi meaning
மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப் பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சிறிய வேகம் மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server… — HTTPD
என்ஃபுளுரான் eṉḵpuḷurāṉ meaning
உப்பீனியேற்றிய ஈதர்; இது விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம். மயக்க மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது — enflurane
ஐசோஃபுளுரான் aicōḵpuḷurāṉ meaning
விரைந்து ஆவியாகக்கூடிய திரவ மயக்கமருந்து. இது உப்பீனியோடு சேர்ந்த ஒருவகை ஈதர் — isoflurane
வாயுக் குழல் vāyuk kuḻal meaning
காற்றுக்குப் பதிலாக, நைட்ரஜன், நியோன், ஆர்கோன், பாதரச ஆவி ஆகியவற்றில் ஏதேனு மொரு குறிப்பிட்ட வாயுவைக் கொண்டுள்ள குழல்கள் — gas-filled tube
விரவல் எக்கி viraval ekki meaning
அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் வெற்றிட எக்கி. இதில் எண்ணெய் அல்லது பாதரச ஆவி பயன்படுவது — diffusion pump
உலர்த்துவான் ularttuvāṉ meaning
ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது — dryer
கல்ம விளக்கு kalma viḷakku meaning
பாதரச ஆவிவிளக்குகள். இதன் ஒளி ஊடுருவும் உறை படிகக் கல்லாலானது. சாதாரணக் கண்ணாடி உறிஞ்சும் புற ஊதாக் கதிர்களையும் வெளிப்படுத்த வல்லது (இய) — quartz lamp
வேதுகொள்ளுதல் vētukoḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்
வேதுபிடித்தல் vētupiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்
அத்திரத்துவம் attirattuvam பெயர்ச்சொல் · Noun meaning
ஆவியாய்ப் போகல்
அஞ்சின் அடைவு añciṉ aṭaivu meaning
சிவன்,அருள், ஆவி, திரோதம், மலம் ஆகிய ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாகும் (உவி 42),
அமில்நைட்ரைட் amilnaiṭraiṭ meaning
விரைந்து ஆவியாகக் கூடியதாகவும், துரிதமாகச் செயற்படத்தக்கதாகவும் உள்ள குருதி நாள விரிவகற்சி மருந்து. இதயப் பாதிப்பினால் ஏற்படும் தொண்டையடைப்பைக் குணப்படுத்தப் பயன்படுகிறது — amylnitrite
வாலை வடித்தல் vālai vaṭittal meaning
ஒரு திரவத்தை ஆவியாகும் நிலைவரையில் சூடாக்கி பெறப்படும் ஒர் ஆவியை செறிவாக்கித் திண்மைப்படுத்துதல் — distillation
உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி — respirator
குளோரோஃபார்ம் kuḷōrōḵpārm meaning
(CHCI2) இது ஒரு மயக்க மருந்து. எளிதில் ஆவியாகும். இனிமை கலந்த சுவையுடைய நிறம்ற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம் — chloro-form
ஒண்மீன் படலம் oṇmīṉ paṭalam meaning
ஒளி ஆவி போலத் தோன்றும் நீள் நெடுந்தொலைவிலுள்ள விண் மீன் குழாம் — nebula-ae
பாபோவின் விதி pāpōviṉ viti meaning
ஒரு கரைபொருளை ஒரு நீர்மத்தில் கரைக்க அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்த கரைபொருள் அளவுக்கு நேர் வீதத்தில் இருக்கும் — Babo's law