அரக்கெண்ணெய்

arakkeṇṇey
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொம்பரக்குடன் அமுக்கிராவேர், பசும்பால், பழங்காடி நல்லெண்ணெய் மற்றும் சில மருந்துச் சரக்குகளைச் சேர்த்துக் காய்ச்சி தயாரித்த தலைமுழுக்கெண்ணெய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரக்கெண்ணெய்)
2.
ஒளிர் பூச்சு 1. ஆல்ககால், அரக்கு ஆகியவற்றின் மெழுகெண்ணெய். 2. ஆவியாகும் கரைப்பானிலுள்ள படலத்தோற்றுப் பொருள்களின் கரைசல் — lacquer
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 236)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhhh36hh/

தமிழ்
“அரக்கெண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhhh36hh/
APA
Oliyon Research. (2026). அரக்கெண்ணெய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jhhh36hh/
MLA
"அரக்கெண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhhh36hh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment