தேடல் · Search: ஆன்மா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஆத்மதரிசனம் ātmataricaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவின் நிலையை அறிகை
அணுசதாசிவர் aṇucatācivar பெயர்ச்சொல் · Noun meaning
சாதாக்கிய தத்துவத்தில் இன்பமனுவிக்கும் ஆன்மாக்கள்
பாடாணமுத்தி pāṭāṇamutti பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மா கற்போலக்கிடப்பதாகக் கருதப்படும் முத்திநிலை
இட்டலிங்கம் iṭṭaliṅkam பெயர்ச்சொல் · Noun meaning
சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித்திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். ( பொது. 464).
அனான்மவாதம் aṉāṉmavātam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மா இல்லையென்று கூறும் வாதம்
ஆகந்துகமலம் ākantukamalam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் ( 4, 2 பக் 260.)
இலயதத்துவம் ilayatattuvam பெயர்ச்சொல் · Noun meaning
மகாசங்கார காலத்துத் தன் காரியங்களெல்லா மொடுங்கிக் காரணமாத்திரையாய் நிற்கும் இறைவனிலை ( 6, 6, ஞானப்.)
தத்துவான்மா tattuvāṉmā பெயர்ச்சொல் · Noun meaning
சூக்குமதேகத்தைப்பற்றி நிற்கும் ஆன்மா ( பா. 6, 2, பக். 317.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஸ்வஸ்வரூபம் svasvarūpam பெயர்ச்சொல் · Noun meaning
(स्व-ஸ்வ+स्वरूप-ஸ்வரூப(ம்)
முத்திமுதல் muttimutal பெயர்ச்சொல் · Noun meaning
முத்தியைப்பெறு தற்கு முதலாகிய ஆன்மா முத்திமுதற்கே மோகக்கொடி படர்ந்து ( 41)
யோகக்காட்சி yōkakkāṭci பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாயோகசமாதியால் காலதேசங்களாற் கட்டுக்குட்படாது அறியும் அறிவு ( அளவை, 4.)
வத்திரபங்கி vattirapaṅki பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மார்த்த பூசையில் சிவனது ஜந்துதிருமுகங்களையும் பூசிக்கை
பகைவர்க்கம் pakaivarkkam பெயர்ச்சொல் · Noun meaning
காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள் .
திரோதித்தல் tirōtittal வினைச்சொல் · Verb meaning
மறைத்தல்
சாயுச்சியம் cāyucciyam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மா கடவுளிடம் ஒன்றும் நிலை
சீவன்முத்தி cīvaṉmutti பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மா இம்மையிலேயே முத்தியடைதல்
விஞ்ஞானகலர் viññāṉakalar பெயர்ச்சொல் · Noun meaning
ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள்.
வித்தியாகலை vittiyākalai பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தரும் சிவசக்தி.
ஆத்துமசக்தி āttumacakti பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவுக்குரிய ஆற்றல்
ஆத்துமபந்து āttumapantu பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவின் உறுதிச் சுற்றம்
பேதவாதசைவம் pētavātacaivam பெயர்ச்சொல் · Noun meaning
இறைவனும் ஆன்மாவும் முத்திநிலையில் தலைவனும் தலைவியும் போல்வர் என்னும் சமயம்
கிரியாசத்தி kiriyācatti பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சசத்திகளுள் ஒன்றாய் உலகசிருட்டியாதிகளைச்செய்து கன்மங்களுக்கு ஈடாகத் தனுகரணங்களை ஆன்மாக்களுக்குக் கொடுக்கும் சிவசத்தி
அனுபரிமாணம் aṉuparimāṇam meaning
அணு அளவு. பாஞ்சராத்திரிகள் உடம்பிலே ஆன்மா அணுவாய் நிற்கும் என்பர்.
அநான்ம வாதி anāṉma vāti meaning
ஆன்மா என்று ஒரு பொருள் இல்லை என்று கூறுபவன்.
அரு அவிகாரி aru avikāri meaning
திரிபில்லாதது. எ-டு அரு அவிகாரி ஆன்மா (சிசிசு 203)