விஞ்ஞானகலர்

viññāṉakalar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விஞ்ஞானகலர்)
2.
ஒரு மலமுடையவர், ஆணவ மலமுடையவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 379)
3.
விஞ்ஞான + அகலர் விஞ்ஞானத்தால் கலை நீங்கியவர் ஒரு மலத்தார். ஆணவமலம் மட்டும் உள்ளவர். இறைவன் தான் உள்நின்ற வாறே இவர்களுக்கு ஞானம் உணர்த்துவன், விஞ்ஞானத்தால் (உண்மையறிவால், கலை நீங்கியவர்) ஒ. பிரளயாகலர்; சகலர், அகலர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djrqxhnf/

தமிழ்
“விஞ்ஞானகலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djrqxhnf/
APA
Oliyon Research. (2026). விஞ்ஞானகலர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/djrqxhnf/
MLA
"விஞ்ஞானகலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djrqxhnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment