சாயுச்சியம்

cāyucciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆன்மா கடவுளிடம் ஒன்றும் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயுச்சியம்)
2.
இறைவனோடு இரண்டறக் கலத்தல், மோட்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 175)
3.
இறைநிலை 4இல் ஒன்று. ஆன்மா கடவுளுடண் ஒன்றும் நிலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbgfxft2/

தமிழ்
“சாயுச்சியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbgfxft2/
APA
Oliyon Research. (2026). சாயுச்சியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mbgfxft2/
MLA
"சாயுச்சியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbgfxft2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment