தேடல் · Search: அளவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஓர் அளவை
தானிய அளவைவகை
சம்பவப் பிரமாணம் , பொருளின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச் சொல்வதாகிய ஓர் அளவை
பொலிவு
சந்தேகம், கருதல் அளவை
* (பெ ) பிரமாணம்
* (பெ ) அனுமானம்
வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்பட…
முரண்பாட்டு அளவை. பல்வேறு பரப் பீட்டு வடிவங்களைக் கண்டறிவதற்கு மாற்றுவழிகள் உள்ளன. — dispersion
கணினித் திரையில் ஓர் ஆவணத்தை அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து, உருள் பட்டைகளை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்… — elevator
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
ஆங்கில மருத்துவர் தாமஸ் யங் உருவாக்கிய விதி. ஒரு குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படும் மருந்தின் அளவை கணக்கிடுவதற்கானது. பெரியவர்களுக்கான மருந்தளவை, வயது ஆண் பெண்ணால் பெருக்கி வரும் குழந்த… — Young's rule
நில அளவை வகையில் முக்கோண நில அளவைக்கு அடிப்படையான அடிமூலவரை — base line
ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னேற்றத்தின் அளவை அளக்கப் பயன்படுங்கருவி — coulometer
நில அளவையில் உயரங்களைக் கணக்கிட உதவுங் கருவி — level
1. இயற்பியல் அளவை அளக்குங் கருவி. எ-டு வெப்பநிலை, அழுத்தம். 2. தொலைவுகளை அளக்குங் கருவி, 3. ஒளிப்படப் பிடிப்பாளரின் எல்லைக்காணி. இய) — telemeter
நொதித்தல் அளவை அளக்கப் பயன்படும் கருவி — zymometer
ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை பெயரடை (பெயர்ச்சொல்லின் பொருளை வி… — adjective,adverb
மிகச் சரியான; பிழையற்ற
சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி. ( ஆங்.) = Crab's eye
அனுபலத்தியேது(சி.சி.அளவை.)
சம்பந்தம்
அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .
ஐவகை ஆற்றல்களுள் ஒன்று
நமக்குள்ளே, நாம் பெறும் அறிவை அளத்தல்.