தேடல் · Search: அறுவை மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

திசுக்களில் அறுவை மருத்துவம் மூலம் புகுத்தப்படும் ஒட்டுத் திசுக்கள் — implants
தொலைப் பார்வைக் கோளாறினைச் சரிப்படுத்துவதற்காக விழி வெண்படலத்திற்குள் உயிரியல் முறை ஆடியை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — keratophakia
நுண் குருதிநாள அறுவை nuṇ kurutināḷa aṟuvai meaning
இரு கண் நுண்ணோக்காடியைப் பயன்படுத்தி இரத்த நாளங்களில் அறுவை மருத்துவம் செய்தல் — microvascular surgery
சிறுநீரக உறை நீக்கம் ciṟunīraka uṟai nīkkam meaning
சிறுநீரக மேலுறையை அறுவை மருத்துவம் மூலம் நீக்குதல் — nephrocapsulectomy
மூட்டுச் சில்லை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — patellectomy
பிறப்புப் பாதையில் அறுவை மருத்துவம் செய்தல்; மேல் வெட்டு அறுவை — perineotomy
மூக்கின் குழைம அறுவை mūkkiṉ kuḻaima aṟuvai meaning
முக்கின் கட்டமைப்பில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம் — rhinoplasty
ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல் — therapeutic embolization
கேடயச் சுரப்பி அறுவை kēṭayac curappi aṟuvai meaning
கேடயச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — tydyroidectomy
அறுவை மருத்துவம் மூலம் நரம்பு வேரிழையை நீள ஆழ வெட்டுதல் — axotomy
பெருங்குடல் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக அறுவை மருத்துவம் மூலம் அதில் துளையிடுதல் — colocentesis
முக ஒட்டுறுப்பு அறுவை muka oṭṭuṟuppu aṟuvai meaning
முகத்தில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல் — facioplasty
உணவுக் குழலினால் குறைந்த அளவே ஈர்த்துக் கொள்ளப்படும் ஒரு சல்ஃபோனமைடு மருந்து முன்புகுடல்நோய்களின்போது, அடிவயிற்று அறுவை மருத்துவம் மூலம் பயன்படுத்தப்பட்டது — phthalylsulphathiazole
உயிர்த்தோல் ஒட்டும் அறுவை மருத்துவம் — skin-grafting
குடல்வாலில் துளையிட்டு சிறுகுடல் அறுவை மருத்துவம் மேற்கொள்ளுதல். — appendicostomy
சிறுநீர்ப் பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம் — cystotomy
நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க் கட்டி நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தொற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம் — hydatid cyst
சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — nephrolithotomy
மிதக்கும் சிறு நீரகத்தை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — nephropexy
மூளை இணைப்பு இழை அறுவை mūḷai iṇaippu iḻai aṟuvai meaning
மூளைத் தண்டுவடப் புறணிக்கும் தனி வரிப்பள்ளத்திற்குமிடையிலான இணைப்பு இழைகளை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்தல். இது பார்க்கின்சன் நோயில் நடுக்கத்தைக் குறைக்கச் செய்யப்படுகிறது — pailidotomy
கருப்பையிலிருந்து கருமுட்டை கருப்பைக்கே கடத்தும் குழாயில் அறுவை மருத்துவம் செய்தல் — salpingectomy
கண்புரை அறுவை மருத்துவம் செய்த பின்னரும் புரை நீடிக்கும் நிலைமை — aftercataract
இடம் பெயர்ந்த இரைப்பையை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — gastropexy
குடலிறக்க உட்பை அகற்றல் kuṭaliṟakka uṭpai akaṟṟal meaning
குடலி றக்க உட்பையினை அகற்றி விட்டு அதன் உள்ளடக்கப்பொருள்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான அறுவை மருத்துவம் — herniotomy
காதருகுச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் — parotidectomy