தேடல் · Search: அகற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
பெண் கந்தினை (பெண்லிங்கம்) அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — clitoridectomy
குடலிறக்கத்தை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை herniorrhaphy : குடலிறக்க வலுவூட்டம்; பிதுக்கத் தைப்பு : குடலிறக்க நோயில், நலிவாகவுள்ள பகுதியை நோயாளியின் சொந்த திசுக்களைக் கொண்டு வலு… — herniopiasty
தடித்த திசுக்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — lipectomy
பொதுவான பித்தநீர் நாளத்திலுள்ள கல் போன்ற பொருளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — choledocholithotomy
காதெலும்பின் பகுதிகள் அனைத்தையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — incudectomy
கண்ணின் கண்ணாடிவில்லையை அகற்றுதல். — lentectomy
வயிற்றைக்கீறி கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம் — abdominohysterectomy
கபச்சுரப்பியின் முன் பக்கமடலை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் நீக்குதல் — adenohypophysectomy
1. இழையுறுப்பின் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். 2. கண்ணிமையின் மயிர் வரிசை அடங்கிய கண்ணிமையின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — ciliectomy
பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல் — colectomy
கருப்பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத்திலிருந்து கரு முட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால் அறுவை ம… — hysterosalpingostomy
நுரையீரல் ஒட்டிணைவுகளை மார்பு உள்வரிச்சவ்வு ஆய்வுக் கருவி, பின்வழித் தீய்த்தல் மூலம் அகற்றுதல், ஹேன்ஸ் ஜேக்கோ பேயஸ் என்ற சுவீடன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jackobaeus operation
நசிவடைந்த திசு எதனையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — necrectomy
பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம் — colocystopiasty
கண்ணீர்ப் பையின் எந்தப் பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — dacryocystectomy
மூளையின் மடிப்புச் சுருளை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — gyrectomy
சிறுநீரகத்துடன் சிறுநீர்க் கசிவு நாளத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — nephro ureterectomy
மூக்குச் சுருள் எலும்புகளை அகற்றுதல் — turbinectomy
மூத்திரக்கசிவு நாளத்திலுள்ள ஒரு கல்லை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — ureterolithotomy
ஒர் நெறியச் சாதனத்தில் காட்சியாகக் காட்டப்பட வேண்டிய நெறியங்களின் வழியாக அடுத்தடுத்து நுண்ணாய்வுகள் அல்லது கடவுகள் நடைபெறுவதற்கான நேரம். ஒர் எதிர்மின் கதிர்க் குழலின் முகத்திலுள்ள எரியங்கள்… — refresh display cycle
முக்கடித் தசைத் திசுவின் அழற்சியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — adenoidectomy
முன்சிறு குடலின் பகுதியை அல்லது அதனை முழுவதும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — duodenectomy
கருப்பை இழைநார்த் தசைக்கட்டியை அகற்றுவதற்காகக் கருப்பைத் தசைக்குள் கீறுதல் — hysteromyotomy
காதின் உட்சுருள் வளைப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — labyrinthectomy
சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைத்து அதன் துகள்களை நீர்த்தாரை மூலம் அகற்றுதல் — litholapaxy