கருவக அண்டக் குழல் வாயமைப்பு

karuvaka aṇṭak kuḻal vāyamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத்திலிருந்து கரு முட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால் அறுவை மருத்துவம் செய்து அடைப்பு அகற்றுதல் — hysterosalpingostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 562)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjv4547v/

தமிழ்
“கருவக அண்டக் குழல் வாயமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjv4547v/
APA
Oliyon Research. (2026). கருவக அண்டக் குழல் வாயமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cjv4547v/
MLA
"கருவக அண்டக் குழல் வாயமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjv4547v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment