{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cjv4547v/", "data": {"id": "cjv4547v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cjv4547v/", "kind": "word", "headword": "கருவக அண்டக் குழல் வாயமைப்பு", "romanization": "karuvaka aṇṭak kuḻal vāyamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:42.065062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருப்பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத்திலிருந்து கரு முட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால் அறுவை மருத்துவம் செய்து அடைப்பு அகற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "hysterosalpingostomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 562"}]}}