தேடல் · Search: வெட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
மருந்தளவிற்குத் தகுந்தபடி குழிவெட்டி அதில் நிறைய உமியைக் கொட்டி மருந்தை நடுவில் வைத்து எரித்தல்
வெட்டி வேர்
பூமியினின்று வெட்டி எடுக்கப்படும் அப்பிரகமும் மணலுங் கூடிய ஒரு தாது; கருமணல்
ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய்
மண்வெட்டி வகை
மலக்குடலையும் பெருங்குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டி யெடுத்தல் — proctocolectomy
திரிக எலும்பின் கீழ்ப்பகுதியை வெட்டியெடுத்தல் — sacrotomy
பெண்ணின் புறப்பிறப்புறுப்பை (கருவாய்) வெட்டியெடுத்தல் — vulvectomy
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வட… — frustum
உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள் மெக்சிக்கோ, கொலம்பியா வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற்றில் மிகுதியா… — mahogany
தொடுவானத்தின் கிழக்கு-மேற்கு மையங்களைக் கடந்து உச்சத்தில் நடுநிரல் வான் கோட்டினை செங்குத்தாக வெட்டிச் செல்லும் வான் வட்டம் — prime vertical | prime vertical circle
உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள், மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் … — Mahogany
1.மறுபிறப்பு 2. இழந்த பகுதிகளை மீட்டல். இது உயர்வகைத் தாவரங்களிலும் சில விலங்குகளிலும் காணப்படுவது. மரத்தில் கிளையை வெட்ட வெட்டிய இடத்திற்கருகில் துளிர் உண்டாகிக் கிளைக்கும். கடற்பஞ்சு… — regeneration
மேட்டுநிலத்தை வெட்டிச் சமமாக்குதல் ( vii, 277.)
காண்க: மடைவெட்டி
குழியினின்று மண்ணை நீக்குதல்
கண்ணம் முதலியவற்றால் பட்டை அடிக்கப்படுதல்
கண்டதிப்பிலி
நெல்லி , வெட்டிவேர் இலாமிச்சைவேர் , சடாமாஞ்சில் , இலவங்கம் , ஏலம் , திராட்சை என்னும் ஏழுவகை மருந்துப் பொருள்கள்
வெட்டி வேர்
உழவர்கள் விளைநிலங்களில் வளரும் களைகளை, கொத்தி எடுக்கப்பயன்படும் ஒரு பொறி. மண்வெட்டியை விட இரும்புக்கரம் (முனை) மிகச்சிறிதாய் இருக்கும்.
(நாஞ்சில் வட்டார வழக்கு) மலைப்பாறைகளில் வெட்டிய பாதச்சுவடு
காலை வெட்டிச் சாய்க்க, (குறள் 1030).
விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல் — dactylolysis