தேடல் · Search: விரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
நடுவிரல்
கை விரல்களைப் பயன்படுத்தி திரையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பு அல்லது ஒரு பட்டியலின் பொருள் அல்லது இடை முகத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டப் பயன்படுத்தப்படுவது. — touch screen
1. பெருவிரல், சுட்டு விரல்களுக்கிடையே, பற்கள் மற்றும் கருவியின் அலகுகள் இவற்றிடையே பொருள்களைப் பற்றும் முறை. 2. அழுத்துதல், கருக்குதல் அல்லது கசக்குதல் — pinch
வெளிவாங்கிய, நீட்டிய கையுறுப்புகளில் நடுவிரல்களின் முனைகளுக் கிடையேயுள்ள தூரம் இயல்பாக அது உடலின் மொத்த உயரத்துக்கு சமமாகும் — span
ஒரு குறிப்பிட்ட பறவை; மஞ்சள் நிறக் கால்களையும், கண்ணை ஒட்டி சிவப்பு நிற வரி போன்ற சதைப்பற்றான மடிப்பும் உடைய நீர்ப்பறவை; இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் எ… — a bird, red-wattled lapwing, Sarcogrammus indicus, index finger
வீரர் காலணி
பாதத்து விரல்
நொறுக்குதல்
அணிவிரலும் பெருவிரலும் வளைந்து நிற்க ஏனைய விரல்களை நிமிர நிறுத்தும் இணையா வினைக்கை
ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை
ஒரு விரல் அகலமுள்ள அளவு.
இரண்டு விரல் கனமுள்ள இரண்டு விறகாலெரிக்குந் தீ
தேவர்களை மந்திராட்சர பூர்வமாக விரல்களில் வைக்கும் கிரியை
கைவிரல்
கனிட்டை , சிறுவிரல்
சுட்டுவிரல் , பெருவிரல் , பேடுவிரல்(நடுவிரல்) என்னும் மூன்றும் ஒட்டிநிற்க , மோதிரவிரல் முடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை
*- பெருவிரல்
சுண்டுவிரல் = (பெருவிரலிலிருந்து கடைசியாகவுள்ள) சிறுவிரல்.
(நாட்டியம்) பெருவிரலை நீட்டி மற்ற விரல்களை வளைத்துக் கீழ்நோக்கிப் பிடிக்கும் அபிநயக் கை
சிறுவிரல்
பிறவியிலிருந்தே கை விரல்கள் அல்லது கால் விரல்கள் ஊனமுற்ற ஒருவர் — perochirus
பிறவியிலிருந்தே கை விரல்கள் அல்லது கால்விரல்கள் ஊனமுற்ற ஒருவர் — perodactylus
கை-கால்களில் இயல்பான எண்ணிக்கைக்குக் கூடுதலாக விரல்கள் இருத்தல் — polydactyly
ஒரு பற்சக்கரத் தடைக்கான அடைதாழாகப் பயன்படும் ஒரு குறுகிய நீண்ட விரல் வடிவத் துண்டு — finger
கடல்வாழ் குழிக்குடலி, பனை நுங்கு போன்ற உடல்திண்மை. நீண்ட உணர்விரல்களில் கொட்டனுக்கள் உண்டு. குடைவடிவ உடல். பா. hydrozoa — jelly fish