வெண்டையம்

veṇṭaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீரர் காலணி
வீரவெண்டைய முழங்க ( 750)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெண்டையம்)
2.
குதிரை முதலியவற்றின் காற்சதங்கை
வெண்டையங் கவடி (வேட்டஞ். 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெண்டையம்)
3.
கட்டைவிரல் மோதிரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெண்டையம்)
4.
ஒரு சிறு மணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 392)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5r26zzdu/

தமிழ்
“வெண்டையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5r26zzdu/
APA
Oliyon Research. (2026). வெண்டையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5r26zzdu/
MLA
"வெண்டையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5r26zzdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment