தேடல் · Search: மென்பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
கணிப்பொறித் தொகுதிகளில் மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைப் நிலைநிறுத்தலும் ஆய்ந்து பார்த்தலும் இவற்றிற்குரிய செயல்முறைகளாகும் — implementation
இது பயனாளி நட்புள்ளது. எவரும் பயன்படுத்தலாம் 1) இதிலுள்ள வரைகலைப் பயனாளி இடைமுகம் எல்லாத் தகவல்களையும் திரையில் காட்டவல்லது. 2) இதிலுள்ள பல பயனாளி நிகழ்நிரல்களைப் பயன்படுத்த உதவுவது… — Windows 98, uses of-strength 98
வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல் உறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில், தமக்குள் உறவாடிக் கொள்ள வகைசெய்யும் தொழில்நுட்பங்களின் கூட்டுத் தொகுதி. 1990-களின் … — ActiveX
ஒரு மென்பொருள் தொகுப்பினை உருவாக்கி முடித்தவுடன் அது சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்டறிவதற்கு நடத்தப் படும் முதல்கட்டப் பரிசோதனை. மென்பொருள் தயாரிப்புக் கூடத்திலேயே தயாரிப்பாளரின் கட்ட… — alpha test
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் செயல்படக் கூடிய படம் வரையப் பயன்படும் ஒரு பகிர்வு மென்பொருள் (shareware) தொகுப்பு — AppieDraw
ஆப்பிள் நிறுவனத்திலிருந்து உருவானகணினிக்கான மென்பொருள் — Appleshare
மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென்பொருள் — body works
கணினி அமைப்பின் விலையிலேயே மென்பொருள், பராமரிப்பு, பயிற்சி மற்றும் பிற பொருள்கள் அல்லது சேவைகளைச் சேர்த்தல் — bundling
கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாற… — clean install
ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (configuration settings) பார்வையிடவும் மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (I… — device manager
மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமானால் அதற்கு மாற்றுச் செயல் திட்டம் — disaster dump
ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித் தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல). கணினிவிசைப் பலகையிலும்… — dumb quotes
இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video interface) என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக் காட்சி, … — DVI or DV-I
வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிர லாக்கத் தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்புவினுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள நிரலாக்கத் … — firmware
நேர்முகப் பணிகள் மூலமோ அல்லது வட்டுகள் மூலம் விநியோகிக்கப்பட்டோ அல்லது சிடி ரோம் மூலமோ தகவல் வழங்கும் நிறுவனங்கள். அனைத்து கணினிகள், தகவல் தொடர்புகள், மின்னணு தொடர்புள்ள நிறுவனங்கள், வன்ப… — Information Industry
கணினியில் கம்மோடர் 64 இல் பயன்படுத்தப்படும் மென்பொருள். ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுவைக் கொண்ட மின்னணுக் கோப்புப் பெட்டியை உருவாக்க இது உதவுகிறது — Inquire PAC
ஒரு மென்பொருள் தொகுப்பை சேமிப்பகத்திலோ நினைவகத்திலோ நிறுவுகின்ற பணியைச் செய்யும் நிரல். ஒரு மென்பொருளைக் கணினியில் நிறுவும்போது ஒவ்வொரு வகைக் கணினியிலும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள… — installation programme
பல்லூடக வசதி பெற்ற சொந்தக் கணினி. இதற்கான மென்பொருள், வன் பொருள் தர அளவீடுகளை பல்லூடக பீசி விற்பனைக் குழு (Multimedia PC Marketing Council) நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீசியின் ஒ… — multimedia PC
கோடாக் நிறுவனம் உருவாக்கய இலக்கமுறையாக்கத் தொழில் நுட்பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப்பட்ட படிமங்கள் ஆகிய வற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃப… — photoCD
1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசத… — plug-in
முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச்சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென்பொருள் — print spooler
1. ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தரவு எதனையும் வரவழைப் பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல்களின் தொகுதி. இதனை "தரவு கையாள் மொழி (date manipulating lan… — query language
பயனாளரின் தேவைகளுக்கேற்ப வன்பொருள், மென்பொருள் அமைப்புகளை உருவாக்கும் நிறுவனம் — system house
ஒரு கணினி அல்லது ஒரு உற்பத்தியாளரின் ஒருவகைக் கணினிகளை பயன்படுத்தி நிரல் தொடர்களை அமைப்பவர்கள் தாங்கள் பெற்ற அறிவைப் பங்கு கொள்ள அமைத்துக் கொண்ட குழு. தரவு பரிமாற்றம், நிரல் தொடர்கள் மற்… — user group
சிறப்பறிவு இல்லாமல் ஒரு பயனாளி இயக்கக்கூடிய மென்பொருள் அல்லது வன்பொருள் தொகுதி — user friendly