தேடல் · Search: முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

டீ' முறிவு ṭī' muṟivu meaning
காலடி நீட்டிய நிலையில் உயரத்திலி ருந்து விழும்போது, தொடையெலும்பு நளக எலும்பின் மேல்தளத்தில் வலுவானதாக்கத் தால் தொடை எலும்பின் கீழ் முனையில் ஏற்படும் ஒருவகை கண்டிடை முறிவு. நெடுக்காக… — T fracture : '
மரவெடிப்பு maraveṭippu meaning
வெட்டு மரத்திலுள்ள ஒரு வெடிப்பு அல்லது முறிவு. இது மரத்தில் ஆண்டு வளையங்களுக்கிடையே ஒரு பிளவை உண்டாக்குகின்றன — shake
ஒளி எதிர்வு oḷi etirvu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு அம்மேற்பரப்பை விட்டு வெளியேறல்.
நச்சுக்கொடி naccukkoṭi பெயர்ச்சொல் · Noun meaning
தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி
முருக்குதல் murukkutal பெயர்ச்சொல் · Noun meaning
அழித்தல்
முருங்குதல் muruṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
அழிதல் அமரு ளேற்றார் முரண் முருங்க ( 1, 7)
முரிகிரந்தி murikiranti பெயர்ச்சொல் · Noun meaning
பத்திய முறிந்ததால் தீராததாகும் நோய்
பீலிபோடுதல் pīlipōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பந்தயமுறியிடுதல்
நெறுநெறெனல் neṟuneṟeṉal பெயர்ச்சொல் · Noun meaning
நெறு + நெறு + எனல்
நெடுநெடெனல் neṭuneṭeṉal பெயர்ச்சொல் · Noun meaning
முறிதல் ஒலிக்குறிப்பு
சிதறடித்தல் citaṟaṭittal வினைச்சொல் · Verb meaning
முறியடித்தல்
எட்டி உப்பு eṭṭi uppu பெயர்ச்சொல் · Noun meaning
எட்டிக் கொட்டையினின்று எடுக்கும் உப்பு: சிறு மணலைப் போலும் பழுப்பு நிறமாயும் கசப்பாயுமிருக்கும் கொட்டையைப் போல் விடத்தன்மை இதற்குமுண்டு பக்கவாதம் துத்தி ரோகம் சுரம் அந்திசுரம் முதலியவைகளு…
உரோமக் கேடு urōmak kēṭu பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்க்கால்களுக்குக் கெடுதி ஏற்பட்டு மயிர் முறிதல்
அசுவகர்ணகம் acuvakarṇakam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைக்காது குதிரைச் செவிப்பூடு (அல்லது) குங்கிலிய மரம், குதிரைக் காதைப் போன்ற எலும்பு முறிவு
இரத லிங்கம் irata liṅkam பெயர்ச்சொல் · Noun meaning
(பாதரசம்), பல், இரசலிங்கம், வண்டு, அன்னரசம், மாமரம், வேற்று மருந்தால் முறித்த இரசம், உமிழ்நீர்
நோய்முறியம் nōymuṟiyam meaning
antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பெ… — antibiotic
ஊக்குபொருள் ūkkuporuḷ meaning
மனிதர் உயிரணுக்களில் ஹைட் ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்குவிப்பதற்காக உள்ள ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — catalase
எதிர் இழுவை etir iḻuvai meaning
எலும்பு முறிவைக் குறைப் பதற்காக, ஒரு இழுவைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இன்னொரு இழுவை — countertraction
போலி மூட்டு pōli mūṭṭu meaning
ஒன்றிணையாக எலும்பு முறிவின் காரணமாக உண்டாகும் போலிமூட்டு, முன்கால் எலும்பில் பிறவியில் ஏற்படுவதுண்டு — psudoarthrosis
மறுஉறிஞ்சல் maṟuuṟiñcal meaning
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் — resorption
கடினத்துவம் kaṭiṉattuvam meaning
நிரந்தர உருமாற்றத்தை எதிர்த்து நிற்பதிலும், அவ்வித நிரந்தர உருமாற்றம் ஏற்பட்ட பின்னர் முறிவை எதிர்த்து நிற்பதிலும் ஓர் உலோகத்துக்குள்ள திறன் — toughness
மின்தூண்டல் miṉtūṇṭal meaning
காந்த விசைகளைக் கடத்தி ஒன்று முறிக்கின்றபோது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகின்றது. இவ்வாறு மின்சாரத்தை உண்டாக்கும் முறைக்கு மின் தூண்டல் என்று பெயர். இந்நெறிமுறை அடங்கிய கருவிகள் தூண்டுசு… — induction
பிஆர் ஒட்டு piār oṭṭu meaning
இது வரிமுறிவை உண்டாக்கப் பயன்படுவது. பா. tags — <BR>Tag
மாறுமுறிமம் māṟumuṟimam meaning
காப்புறுதி செய்யப்பட்ட ஒரே ஒரு தொகை. அது பல இனங்களை உள்ளடக்கியது. அதிலிருந்து முறியாளர் தனக்கு வேண்டிய இனங்களைச் சேர்க்கலாம்; வேண்டாதவற்றை நீக்கலாம் — floating policy
எதிர்மருந்து etirmaruntu பெயர்ச்சொல் · Noun meaning
மாற்று — antidot