தேடல் · Search: மிகுந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
மிகுந்த திறமை
மிகுந்த உலோபத்தன்மை
மிகுந்த நட்பு
உச்சிப்பொழுது
தீட்டுத்தாரையின் சதைப் பாகங்களுக்கு மிகுந்த உணர்ச்சியால் ஏற்படும் பிடிப்பு வலி
அதிக வலியும் வீக்கமும் உடைய புண் ; உள்ளில் மிகுந்த வலியோடு கூடிய வீக்கம்; விலாவின் குருத்தெலும்பு; தண்ணீர்
உயிரியல் முறையில் மிகுந்த வினையூக்கமுடைய இரண்டு அமீன்களில் ஒன்று. எபினெஃப்ரைன் (அட்ரின லைன்), நோர் எபினெஃப்ரலன் (நோர் அட்ரினலைன்) ஆகியவை அந்த இரு அமீன்கள். இவை நரம்பு மண்டலத்தின் மீது … — catecholamine
மனக்கோளாறு உடையவர். இவர் மிக எளிய நடவடிக்கைகளைச் செய்ய முடியும். ஆனால், இவருக்கு மிகுந்த கவனிப்பு தேவை — feeble-minded
1. மிகுந்து தொங்கும் தோல் மடிப்புகள், 2. பெரும் நரம்புநார்க் கட்டி pachydermia : திண் தோல்; தடித்தோல்; சொரணையின்மை; ஊறுணர்ச்சியின்மை : தோல் திண்மை பெற்றிருத்தல் ஊறு உணர்ச்சி இல்லாதிருத்தல். — pachydermato coele
நகப்படுகை குறுக்கு வளைவு அதிகமானதால், மிகுந்த வலியோடு, விரல்நுனி மென்திக இழப்பும் நேர்கிறது — pincer nail
ஒரு சமயம் மிகப் பெருமளவில் உறுப்பெல்லை உணர்ச்சி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து நச்சுத்தன்மை குறைந்தது; மிகுந்த வீரியமுடையது. இப்போது இதற்குப் பதிலாக லிக்னோகைன் பயன்படுத்தப்படுக… — procaine
தொழில் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படும், மிகுந்த அரிமானத் தன்மை கொண்ட செறிவு மிக்க அமிலம். இதன் 10% கரைசல் குருதி உறைவுக்கு மிக அரிதாகப் பயன்படுத்தப் படுகிறது — sulphuric acid
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
மிகுந்த நெகிழ்திறனுடைய உலோ கக்க்லவை. இதில் 11 பகுதி செம்பும்,இரு பகுதி துத்தநாகமும் கலந் திருக்கும் — dutch metal
கல்நார் இழையையும், போட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர் இவ் விதம் உருவாக்கப்பட்ட பொருள் தீப்பிடிக்காத சுவர்கள் கூரை ஆகிய… — transite
ஒரு புளிப்புச்சுவை மிகுந்த கீரை வகை. — Kenaf, A sour leafy vegetable
மிகுந்த திறமை
விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்தற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ் சந்தம்
மிகுந்த கவனக்குறைவு
நார் மிகுந்த தேங்காய்
சிலிக்கன் டையாக்சைடின் மிகுந்த உறிஞ்சும் சக்தியுள்ள வடிவம். இது பெரும்பாலும் துளையுள்ள பைகளில் பொதியப் பட்டு, கப்பலில் செல்லும்போது, சேமித்து வைக்கும்போது ஈரத்தை உறிஞ் சுவதற்கான சாதனத்து… — silica gel
சரியாகக் காதுகேளாதோர், மிகுந்த இரைச்சலுக்கிடையே பணி யாற்றுவோர்- இவர்களுக்காக விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு வசதி. கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எப்போ தெல்ல… — Sound Sentry
குறைந்த வெப்பநிலையில் மிகுந்த குளிர்ச்சியை உணர்தல் — cryaesthesia
மெலிந்து நிறமி மிகுந்து பல வண்ணப் புள்ளிகளுடன் தோற்றமளிக்கும் தோல் — poikiloderma
உயிரணுக்களில் சோடியம் அளவு மிகுந்து, பொட்டாசியம் அளவு குறையும் தன்மை கொண்ட, நாட்பட்ட சோர்வுறச் செய்யும் வியாதிகளில் சோடியம் எக்கி இயங்காநிலை — sick cell syndrome