தேடல் · Search: மகன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
இயவன்
iyavaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
தோற்கருவியாளன்
சோடன்
cōṭaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
சோம்பன்
கையன்
kaiyaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கயவன்
கோளன்
kōḷaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கோள் சொல்லுவோன்
ஔரசன்
auracaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
ஔரதன்
aurataṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
கசடன்
kacaṭaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கீழ்மகன்
இரேகி
irēki
பெயர்ச்சொல் · Noun
meaning
ஒன்றுபடு
மருகு
maruku
பெயர்ச்சொல் · Noun
meaning
ஒரு மணச்செடிவகை
ஆபேல்
āpēl
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகன். தன் சகோதரன் காயீனால் கொல்லப்பட்டார்
பெயரன்
peyaraṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
மகனின் அல்லது மகளின் மகன். — grand son
கடவுள்
kaṭavuḷ
பெயர்ச்சொல் · Noun
meaning
கட + உள் : க்அட்அ + வ் + உள் = கடவுள்
மனிதன்
maṉitaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆண்மகன் ()
குறவன்
kuṟavaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
குறிஞ்சிநிலமகன்
மணாளன்
maṇāḷaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
மணமகன், மாப்பிள்ளை மணவாளன்
புமான்
pumāṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆண்மகன் — man, husband, soul
மருகன்
marukaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
குருளை
kuruḷai
பெயர்ச்சொல் · Noun
meaning
நாய், பன்றி, சிங்கம், புலி, முயல், நரி; ஒருசார் விலங்கின் இளமை
ஆண்டலை
āṇṭalai
பெயர்ச்சொல் · Noun
meaning
கோழி
அப்பர்
appar
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆண் ஆடு
மணவாளி
maṇavāḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
மணமகன்
வலைஞன்
valaiñaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
வலைஞர், வலையர்
சீத்தை
cīttai
பெயர்ச்சொல் · Noun
meaning
குணமின்மை
சுமடன்
cumaṭaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
சுமப்பவன்
கூடசன்
kūṭacaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன் தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன்