தேடல் · Search: பேசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

எதிர்வாதி etirvāti பெயர்ச்சொல் · Noun meaning
எதிர் வழக்காடி , வழக்கிற் பிரதிவாதி
பெண்பேசல் peṇpēcal பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணை மணம்பேசுதல்
கால்வாயன் kālvāyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தெரிந்து பேசும் வன்மையற்றவன்
குசராத்தி kucarātti பெயர்ச்சொல் · Noun meaning
இந்தியாவில் விந்திய மலைக்கு வடக்கே மேற்குப்பகுதியில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள மக்கள் பேசும் மொழி. இம்மொழி பேசுவோர் உலகெங்கிலும் பரவியும் இருக்கின்றார்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா.
இராப்பகல் irāppakal பெயர்ச்சொல் · Noun meaning
இரவும் பகலும்
உளறுவாயன் uḷaṟuvāyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிதற்றுபவன்; விடாது பேசுபவன்
கொன்னுதல் koṉṉutal வினைச்சொல் · Verb meaning
திக்கி பேசுதல் — to stammer
திருமுலர் tirumular meaning
இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சி…
ஒலியன்கள் oliyaṉkaḷ meaning
மனிதர் பேசும்முறையில் அடங்கியுள்ள மாறுபட்ட ஒலிகள். பேசும் சொற்களின் மிகச்சிறிய அலகுகள். எடுத்துக்காட்டு : க், ச், ஷ் — Phonemes
எக்ஸ்பேஸ் ekspēs meaning
கிளிப்பர், ஃபாக்ஸ்புரோ போன்ற டிபேசை ஒத்த மொழிகள். ஆரம்பத்தில் டிபேசைப் போன்றதாகவே இருந்தாலும், புதிய கட்டளைகளும், தன்மைகளும் இதை டிபேசுக்கு ஏற்றவையாக ஓரளவே ஆக்கி உள்ளன — xbase
சத்தியவான் cattiyavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
சத்தியம்/உண்மையே பேசுபவன்
கசுகுசெனல் kacukuceṉal பெயர்ச்சொல் · Noun meaning
காதுக்குள் மெதுவாய்ப் பேசுங் குறிப்பு — Whispering into the ear
பலுக்குதல் palukkutal பெயர்ச்சொல் · Noun meaning
தெளிய உச்சரிக்கப்படுதல்
குழப்புதல் kuḻapputal பெயர்ச்சொல் · Noun meaning
கலக்குதல்
அவினாபாவம் aviṉāpāvam பெயர்ச்சொல் · Noun meaning
விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.)
பிதற்றுதல் pitaṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
அறிவின்றிக் குழறுதல்
நிந்திக்கை nintikkai பெயர்ச்சொல் · Noun meaning
புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- निन्दा---நிந்தா---மூலச்சொல்
தோதலித்தல் tōtalittal பெயர்ச்சொல் · Noun meaning
முரணுதல். மெத்த மெத்தத் தோதலித்துப்பேசுஞ் சுணைகெட்ட மூளி ( 1509)
தொணதொணப்பு toṇatoṇappu பெயர்ச்சொல் · Noun meaning
வெறுப்பு உண்டாகும் படி அலப்பிப் பேசுகை
திக்குவாய் tikkuvāy பெயர்ச்சொல் · Noun meaning
குளறுவாய்
தெற்றுவாய் teṟṟuvāy பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : திக்குவாய்
நசுக்குதல் nacukkutal வினைச்சொல் · Verb meaning
நசுங்கச்செய்தல்
நறுவட்டாணி naṟuvaṭṭāṇi பெயர்ச்சொல் · Noun meaning
மிகு திறமை
நாவசைத்தல் nāvacaittal பெயர்ச்சொல் · Noun meaning
பேசுதல்
சொல்லாட்டி collāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
திறமையாகப் பேசுபவள்