திருமுலர்
tirumular
பொருள்கள் · Senses
1.
இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் வீதம் 3000 திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்த சித்தர், கோயில் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தசைவசமயம்,சமணர்கள் காலத்தில் தன் சிறப்பையும் முதன்மையையும் இழந்தது. இதனை மீண்டும் பெறத் திருமநதிரம்பெரிதும் உதவியது. கிரியை, சரியை, யோகம், ஞானம் என்னும் 4 பாதங்களையும் கூறுவது.இதுமுப்பொருள் பற்றியும்பேசுவது குருவழிபாடு (63).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcy7evx5/
தமிழ்“திருமுலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcy7evx5/APA
Oliyon Research. (2026). திருமுலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hcy7evx5/MLA
"திருமுலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcy7evx5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment