{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hcy7evx5/", "data": {"id": "hcy7evx5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hcy7evx5/", "kind": "word", "headword": "திருமுலர்", "romanization": "tirumular", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:22.469589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் வீதம் 3000 திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்த சித்தர், கோயில் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தசைவசமயம்,சமணர்கள் காலத்தில் தன் சிறப்பையும் முதன்மையையும் இழந்தது. இதனை மீண்டும் பெறத் திருமநதிரம்பெரிதும் உதவியது. கிரியை, சரியை, யோகம், ஞானம் என்னும் 4 பாதங்களையும் கூறுவது.இதுமுப்பொருள் பற்றியும்பேசுவது குருவழிபாடு (63).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}]}}