பலுக்குதல்

palukkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெளிய உச்சரிக்கப்படுதல்
அவன் பேசும்போது எழுத்துக்கள் பலுக்குகின்றன
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலுக்குதல்)
2.
தற்புகழ்ச்சியாகப் பேசுதல்
என்னடி மெத்தப் பலுக்குகிறாய் (மதுரகவி. 94)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலுக்குதல்)
3.
பேசுதல்
கண்பலுக்க (தேவாரம் 262, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலுக்குதல்)
4.
தெளித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலுக்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yw4r2gq8/

தமிழ்
“பலுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yw4r2gq8/
APA
Oliyon Research. (2026). பலுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yw4r2gq8/
MLA
"பலுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yw4r2gq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment