தேடல் · Search: பித்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

159 இல் 151–159 · 151–159 of 159

மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண் மூளை நோய் போ… — convulsion therapy
இவரைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பார் புதல்வர். வடமொழி தென்மொழி உணர்ந்த பெரும், புலவர். வீர சைவ மரபினர். இவர் வெள்ளியம்பல…
மறையவர். திருத்தலையூர் சோழ நாடு, தாமரைமடுவில் கழுத்தளவு நீரில் நின்று, திருவைந் தெழுத்தையும் திரு உருத்திரத்தையும் சேபித்தும் வந்தவர் . இலிங்க வழிபாடு (63)
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கட்டுப்பாட்டு இலக்கத்தை நிறுத்துதல் அல்லது மாற்றம் செய்தலை ஆரம்பித்து வைக்கும் எழுத்து — control character
சுழல் தண்டு, எந்திரம் முதலியவற்றை தரையில் பொருத்துவதற்காகத் தரையில் ஒரு நேர் கோடு போடுவதற்காகப் பயன்படும் வெண்சுதை பூசப்பட்ட ஒரு கம்பித்துண்டு. இதனைத் தரையில் இரு முனைகளுகிடையே விறைப்… — Chalk line
இட்டுக்கட்டிப் பேசுதல் iṭṭukkaṭṭip pēcutal வினைச்சொல் · Verb meaning
இல்லாததைக் கற்பித்துப் பேசுதல்
இவர் ஒரு வழக்கறிஞர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். சைவசமய நூல்களிலும், சித்தாந்த சாத்திரங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும நல்ல பயிற்சியுடையவர். இவரது அரிய முயற்சியினால் சைவ சித்தாந்த சம…
சிருஷ்டி - கடவுள் உயிர்களுக்காக மாயா கருவிகளை படைத்தும் அறிவு விளக்கம் தரும் செயல்
platform independent language: பணித்தாளம் சாரா மொழி, ஜாவா மொழியை இவ்வாறு சிறப்பித்துக் கூறுவர். — platform independent development environment