ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)

aintoḻil(caiva cittāntam)
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிருஷ்டி - கடவுள் உயிர்களுக்காக மாயா கருவிகளை படைத்தும் அறிவு விளக்கம் தரும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்))
2.
திதி - மாயா காரியங்களை நிறுத்தி அறிவை நிலைத்த பொருளென உணர்த்தும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்))
3.
சங்காரம் - மாயா கருவிகளை ஒடுக்கி அறிவை போக்கும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்))
4.
திரோபவம் - உயிர் தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைக்கும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்))
5.
அருள் (அ) அனுக்கிரகம் - உயிர்களுக்கு இன்ப துன்பங்களை புசிப்பித்து வினைகளை அறுக்கும் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்))

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48sb9dn9/

தமிழ்
“ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/48sb9dn9/
APA
Oliyon Research. (2026). ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்). In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48sb9dn9/
MLA
"ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/48sb9dn9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment