{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "48sb9dn9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/48sb9dn9/", "kind": "word", "headword": "ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)", "romanization": "aintoḻil(caiva cittāntam)", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:59.445678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "சிருஷ்டி - கடவுள் உயிர்களுக்காக மாயா கருவிகளை படைத்தும் அறிவு விளக்கம் தரும் செயல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)"}, {"n": 2, "definition_ta": "திதி - மாயா காரியங்களை நிறுத்தி அறிவை நிலைத்த பொருளென உணர்த்தும் செயல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)"}, {"n": 3, "definition_ta": "சங்காரம் - மாயா கருவிகளை ஒடுக்கி அறிவை போக்கும் செயல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)"}, {"n": 4, "definition_ta": "திரோபவம் - உயிர் தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைக்கும் செயல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)"}, {"n": 5, "definition_ta": "அருள் (அ) அனுக்கிரகம் - உயிர்களுக்கு இன்ப துன்பங்களை புசிப்பித்து வினைகளை அறுக்கும் செயல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஐந்தொழில்(சைவ சித்தாந்தம்)"}]}}