தேடல் · Search: பசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

காரை அட்டை kārai aṭṭai meaning
சுவரை அழகு செய்யப் பயன்படும் சிமிட்டி கலந்த காரை கொண்ட பசைக் கலவப் பொருள் — compo board
கம்பளப்பசை kampaḷappacai meaning
கம்பளத்தைத் தேய்ப்பதால் கிடைக்கும் பசையுள்ள எண்ணெய்ப் பொருள். இது உராய் பொருள்களின் குழைமத் திட்ப ஆற்றலை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது — degras
பற்றொவியம் paṟṟoviyam meaning
உட்சுவர்களில் சுண்ண்ப் பரப்பின் மீதும் நீற்றுப் பரப்பின் மீதும் முட்டைக் கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஒவியமுறை — distemper
வச்சிர ஊசி vaccira ūci meaning
மிக நுண்ணிய துவாரங்களுக்குள் விச்சிரப் பசையினைச் செலுத்துவதற்குப் பயன்படும் சிறிய கூரிய முனை கொண்ட ஓர் உலோகப் பீற்றுக் குழல் — glue injector
தாவரப் பசை tāvarap pacai meaning
ஒரு வகைத் தாவரப் பிசினிலிருந்தும் நீரிலிருந்தும் செய்யப்படும் தாவரப் பசைப் பொருள் — mucillage
வண்ணக்கோல் vaṇṇakkōl meaning
வண்ணக் கோல்கள் செய்வதற்காகப் பசை நீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர் பசைக் கோல் — pastel
சீமைக்காரை cīmaikkārai meaning
சீமைச்சுண்ணாம்பு. களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் செயற்கைப் பசைமண் — portland cement
தாள்மெருகு tāḷmeruku meaning
காகிதத்திற்கு மெருகுப்பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள் — size: (1)
ஈர உருத்து īra uruttu meaning
ஈரப்பசை, உகந்த வெப்பம் காரணமாக மரக் கட்டை உளுத்துப் போதல் — Wet rot
பல்துலக்கி paltulakki meaning
பல்லைத் துலக்கப் பயன்படும் பொருள் பற்பொடி பற்பசை — dentrifice
பிசுக்கெனல் picukkeṉal பெயர்ச்சொல் · Noun meaning
பசைத் தன்மையாதற்குறிப்பு
பிசுபிசெனல் picupiceṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஈரப்பற்றாதற்குறிப்பு
மொழுக்கெனல் moḻukkeṉal பெயர்ச்சொல் · Noun meaning
சடக்கென ஒடிகைக் குறிப்பு ()
வச்சிரலேபம் vacciralēpam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றாக இணைக்கும் பசைவகை
விழுவிழெனல் viḻuviḻeṉal பெயர்ச்சொல் · Noun meaning
வழுவழுப்பாயிருத்தற்குறிப்பு
உலத்தி சூலை ulatti cūlai பெயர்ச்சொல் · Noun meaning
பித்த உஷ்ணத்தினாலும் வறட்சி, குன்மம் முதலியவைகளினாலும் உடம்பு வீங்கி, வற்றி உளைக்கச் செய்வதுடன் குத்தலையும் வலியையுமுண்டாக்கும் சூலை நோய்; பித்த உஷ்ணத்தினால் உடம்பில் வறட்சி கண்டு அதனால் மூ…
அன்னக்கட்டு aṉṉakkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அரைத்தெடுத்த சுடு சோற்றை இரணங்களின் மேல் வைத்துக் கட்டுவது; புண்களின் மேல் வைத்துக் கட்டுவதற்கு சோற்றுப் பசையுடன் மற்ற மருந்துகளும் சேர்ந்த கட்டு மருந்து
ஈயக்களிம்பு īyakkaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
ஈயத்தினால் செய்யும் பசை
முட்டைப்பசை muṭṭaippacai meaning
முட்டை வெண் கருவிலிருந்து செய்யப்படும் மெருகுப் பூச்சுக்கான பசைப் பொருள் — glair
வச்சிரப்பசை vaccirappacai meaning
விலங்கின் தோல், எலும்பு முதலியவற்றை உரிய அளவுக்குக் கொதிக்க வைத துப் பெறப்படும் திண்ணிய பசைப் பொருள். இது தகடாகவும், பட்டை களாகவும், மென்படலங்களாவும், குருணையாகவும் விற்கப்படுகின்றது.… — glue
காகிதக்கூழ் kākitakkūḻ meaning
நீர்த் தடுப்புக் காகிதமாகச் செய்வதற்குரிய ஊன் பசையாக்கிய கூழ் — hydrate
தாள் மெருகு tāḷ meruku meaning
காகிதத்திற்கு மெருகுப் பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள் (2) தாள் வடிவளவு : குறிப்பிட்ட நீள அகல அளவுடைய தாள் வடிவளவு. — Size : (1)
வச்சிரயாப்பு vaccirayāppu பெயர்ச்சொல் · Noun meaning
மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை
திட்டு சோதனை tiṭṭu cōtaṉai meaning
தோளில் ஒட்டப்படும் பசைப் பட்டையினால் எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்கமும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம் — patch test
போலிப்பிசின் pōlippiciṉ meaning
சில சூல் சுரப்பி நீர்க் கட்டிகளில் காணப்படும் பிசின் அல்லாத ஊன் பசைப் பொருள் — pseudomucin