தேடல் · Search: பங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
நாலில் ஒருபங்கு
கூத்தில் பங்குபெறும் கலைஞர்; கூத்து ஆடுபவர்
அம்சம், கூறு — feature, quality, nature, division, sub-division, classification, portion, sect…
ஆண்டுக்கு இருமுறை விளைச்சல்
முக்கால் = மூன்று + கால்
இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள்
பிரெஞ்சுக் காசின் நூற்றிலொரு பங்கு
மூன்று காணி - எண்பதில் மூன்றுபங்குடையது மான பின்னவெண் \frac{3}{80}
தடை
கண்டு முதலில் மேல்வாரப் பங்கு
ஒரு யுகத்தின் முடிவினின்றும் அடுத்த யுகத்தின் தொடக்கத்தினின்றும் சேர்த்ததும் முன்யுகத்தின்ஆறிலொருபங்குமான காலப்பகுதி
அரசனுக்குரிய பங்கு
உரிமைப்பங்கு
துண்டாக அறுத்தல்
ஆண்டில் மூன்றில் ஒரு பாகம்
ஊர்க் குடிகட்குப் பிரிக்கப்படும் பங்கு
ஊர்க் கரைப்பங்குக்கு உரியவன்
உபய ராசிக்கு உரிய மாதம் அவை , ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி
மனவிருப்பம்
எரு உரம் இட்டதற்காகக் கொடுக்கும் தவசப் பங்கு
ஏருக்காகக் கொடுக்கும் விளைச்சற்பங்கு
குறிப்பிட்ட இலக்குகளை வரையறுத்துக் கொண்டு, அதன்படி செயல்பட தேவைப்படும் கட்டமைப்புகளை அதன் பங்குதாரரிடமிருந்து பெற்று, செயல்படவது நிறுவனமாகும்.
அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். — republic
சரியாகப் பாதி; சரிபாதி; சரிபங்கு
பங்குனி மாதம்