முக்கால்
mukkāl
பொருள்கள் · Senses
1.
முக்கால் = மூன்று + கால்
2.
என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண் \frac{3}{4}
3.
ஒருவகைச் சந்தம்
திருமுக்கால் ( 86, பதிகத்தலைப்பு)
4.
மும்முறை
ஆரியனை முக்காலும் வலங்கொடு ( அதிகாய. 87)
5.
மூன்றாவது முறை
முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் ( மாரீச. 212)
6.
முக்காலம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4emse5s3/
தமிழ்“முக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4emse5s3/APA
Oliyon Research. (2026). முக்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4emse5s3/MLA
"முக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4emse5s3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment