தேடல் · Search: தொற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தொண்டை அடைப்பான் toṇṭai aṭaippāṉ meaning
தொற்றும் கொடிய நோய் குச்சியங்களால் உண்டாவது. இதனால் மேல் மூச்சு வழிப் பரப்பில் சாம்பல் நிறப் போலிப் படலம் உண்டாகும். தொண்டையில் வலியும் வீக்கமும் இருக்கும். முச்சுத் திணறலும் காணப்படும். குச்ச… — diphtheria
குச்சியங்களைத் தொற்றும் நச்சியம் — Phage, bactiniophage
நுரையீரல் அழற்சி nuraiyīral aḻaṟci meaning
நுரையீரல் வீக்கம். தொற்று நோய் — pneumonia
மாசு கட்டுப்பாடு mācu kaṭṭuppāṭu meaning
மாசாதலை முயன்று குறைத்தல். தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் உள்ளன. தவிரப் புகையிலா எரிபொருள்கன்ள உண்டாக்கலாம். சில தொற்றுநோய்க் கொல்லிகளைத் தடை செய்யலாம் — pollution control
நோய் நுண்மம் உள்ள nōy nuṇmam uḷḷa meaning
நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் அல்லது நோய்த் தொற்று — bacilllosis
தடுப்பூசி போடுதல் taṭuppūci pōṭutal meaning
தொற்று நோய்களைத் தடுக்க அந்த நோய் அனுக்களைக் கொண்ட மருந்தின்னை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்துதல் — inoculate
தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல் — inoculation
தனிமை மருத்துவமனை taṉimai maruttuvamaṉai meaning
தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவமனை — isolation hospital
மிகை வெள்ளணுக்கள் mikai veḷḷaṇukkaḷ meaning
இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாதல். நோய் தொற்றும் போது இது உண்டாகும் — leucocitosis
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-… — Marburg disease
1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் — pneumotocoele
பின்ங்-பாங் பந்து piṉṅ-pāṅ pantu meaning
இரண்டு நபர்களுக்குள் குறிப்பாக பாலுறவால் பரவும் டிரைக்கோமோனாஸ் வெஜைனாலிஸ் தொற்றுநோய் பரவுதல். முதல் நபர் குணடைந்தாலும் இரண்டாவது நபர் மூலம் மீள் தொற்றுப் பெறுவது பிங்பாங் பந்துடன் ஒப்பிடப்… — ping-ponging
தாமத வைரஸ் கிருமி tāmata vairas kirumi meaning
நீண்ட நாட்களுக்குப் பிறகு நோய்க் குறிகளைத் தோற்று விக்கும் நோய்க் கிருமி. இவை வெளிப்படையாக நோய்க் குறிகளைக் காட்டாவிட்டாலும், உள்ளுக்குள் நோய்த் தொற்றுக்கு வேலைசெய்து கொண்டிருக்கும் — slow.virus
அணு ஒட்டுப் பொருள் aṇu oṭṭup poruḷ meaning
அணு ஒட்டுப் பொருள்கள் (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிற ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள் (ஆன்டிஜன்). இது தொற்று நோய்களிலிருந்து முழுத்தடைக்காப்பு அளிக்கப் … — agglutinogen
கிரந்தி போன்ற புண் kiranti pōṉṟa puṇ meaning
தொற்று மூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய். இதனால் ஆண் குறியிலும் பெண்களின் கரு வாயிலும் வலியுடன் புண்கள் உண்டாகின்றன. வன்கிரந்தியில் அவ்வளவாக வலியிருக்காது — chancroid
பால் புன்னல் சோதனை pāl puṉṉal cōtaṉai meaning
அமெரிக்க மருத்து வர்களான ஜான்பால்வ மற்றும் வால்ஸ் புன்னல் பெயரால மைந்த சோதனை. சுரப்பித் தொற்றுக் காய்ச்சலில் குருதி நீரிலுள்ள வேற்றுவினை எதிர்மியத்தைக் கண்டுபிடிக்கும் சோதனை — Paul-Bunnell test
வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றிலிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்க் கிருமி — scrapie
காலநிலை வேறுபாட்டினாலும் நோய்த்தொற்றலினாலும் உண்டாவது, நோய்த்தொற்று நச்சியமாகும். அடைகாலம் மூன்று நாட்கள். தடுப்பாற்றல் ஒரு திங்கள் வரை இருக்கும். ஓய்வு தேவை. ஊட்ட உணவு உட்கொள்வது நல்லது.… — cold, common
ஒருவகைத் தொற்று. நோய். இந்நோய் கண்டவர்களுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண், நிணநீர்க் கரணைகள் விரிவடைதல் உண்டாகும் — infectious mononucIeosis
பாராஃபார் மல்டிஹைட் pārāḵpār malṭihaiṭ meaning
இறந்தவர் உடற் குழாய்களில் இருக்கும் சிறு குழல்களில் நோய் நுண்மம் நீக்கவும், அறைகளை தொற்றுத் தடை நீக்கம் செய்யவும் பயன்படும் திடபொருள் — paraformaldehyde
சால்மொனெல்லா இனத்தைச் சேர்ந்து நுண்ணுயிரிகளால் தொற்று. டைபாய்டு காய்ச்சலுண்டாக்கும் சால்மொனெல்லா டைஃபை தவிர்த்த மற்ற வகைகளால் உண்டாவது — salmonellosis
தொற்றுப் பண்ப மிகைத்தல் கருவிசை நச்சுத் தன்மை. — virulence
வெப்பமண்டலத்துக் குரிய தோல் சார்ந்த தொற்றும் தன்மை கொண்ட கொள்ளை நோய் வகை — button-scurvy
தொண்டையடைப்பான் நோய் toṇṭaiyaṭaippāṉ nōy meaning
காற்றுகுழல் தோல் போன்ற சவ்வினால் அடைக்கப்படுவதால் உண்டாகும் தொண்டைத் தொற்றுநோய். — diphtheria (diphtharitis)
ஒருவரின் குருதியில் அல்லது திசுவிலுள்ள தற்காப்பு மூலங்களையும் காப்பு மூலங்களையும் அளவிடுவதற்கான ஆய்வுக் கூட முறைகள். இது தொற்று நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது — immunoassay