மிகை வெள்ளணுக்கள்

mikai veḷḷaṇukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாதல். நோய் தொற்றும் போது இது உண்டாகும் — leucocitosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெள்ளையணுப் பெருக்கம், வெள்ளையணுவேற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 639)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v9mv6f7a/

தமிழ்
“மிகை வெள்ளணுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9mv6f7a/
APA
Oliyon Research. (2026). மிகை வெள்ளணுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v9mv6f7a/
MLA
"மிகை வெள்ளணுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v9mv6f7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment