தேடல் · Search: தவறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி … — logical
மென்பொருளில் பிழைகளையும் வன்பொருளில் தவறுகளையும் கண்டறிதல் — Diagnosis -To locate errors in software or failures in hardWafe
ஓர் ஆய்வின் பொழுது உண்டாகும் தவறு — residual error
(கை+குற்றம்)
கைத்தவறு
வாக்குத்தவறுகை
சத்தியந் தவறுதல்
தவறுதலாய்.
நிலைமை தவறுதல்
முன் பயின்றதனைவிட்டு வேறு தொழிலில் புகுதல்
நேர்மை தவறுகை
நடுநிலைதவறுதல்
சிறுகுதல்
பொருத்தமின்மை
அரசமுறை தவறுதல்
சேர்ந்து வாழும் மக்களை எவ்வாறு சேரி என்று குறிப்பிடுகின்றோமோ, அதனைப் போலவே உறவு முறையோடு கூட்டமாகக் கூடி வாழ்பவர்களை குடும்பம் என்கிறோம். இந்தக் குடும்பம் என்ற சொல்லை வட சொல் என்பது தவ…
தவறு நேரும் போது, சினத்தைச் செலுத்தி, (குறள் 568).
சிவக் கலப்பில் கூறியவாறு, சிவத்தோடு கலந்த அருளாளர்கள் வினைவயத் தால் பாதகங்கள், கொலை, களவு, கள் ளுண்ணல், தீ நெறி பற்றி வாழ்தல், குலமுறை தப்பி வாழ்தல், பிறரால் தவறு தலைப் பெய்யப் படுதல் …
தவறு போக்கல் தவறு கண்டறிதல் — debugging
ஒரு கணினியின் தவறுகை அடைவினை, முக்கியமாக நினைவுப் பதிப்பி எவ்வாறு நிருவகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் பயன்பாட்ட… — device driver
ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். — disk array
தவறு கண்டறிந்த பிறகு அல்லது செயல் முறையை வேறொருவகைக் கணினியில் இயக்குவது அவசியமாகிற போது, ஒரு செயல்முறையை மீண்டும் தொகுத்தமைத்தல் — recompile
ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவா… — rollback
கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும் — sense switch
மறைநேரம். சேமிப்புக்குத் தகவலை மாற்றுவதற்குக் கட்டுப் பாட்டு அலகு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் கணிப் பொறிச் சேமிப்பால் மாறுகை தொடங்குவதற்குரிய நேரத்திற்கும் இடையிலுள்ள நேரம் — waiting time