சிவ நுகர்வு

civa nukarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவக் கலப்பில் கூறியவாறு, சிவத்தோடு கலந்த அருளாளர்கள் வினைவயத் தால் பாதகங்கள், கொலை, களவு, கள் ளுண்ணல், தீ நெறி பற்றி வாழ்தல், குலமுறை தப்பி வாழ்தல், பிறரால் தவறு தலைப் பெய்யப் படுதல் முதலிய நிலைமைகளைப் பெற்றாலும், அவர்கள் தம் வயத்தராக அன்றி இறைவயத்த ராகித் தம் செயலற்று நிற்பதால், இறைவனும் அவர்களோடு கலந்து அவர்கள் உண்டல், உறங்கல்,நடத்தல் முதலிய பலவகைச் செயல் களைச் செய்யினும், அவற்றைத் தம் செயலாக ஏற்றுத் தன்வயமாக்கி விடுவன். இந்நிலையில் உயிர் பெறும் இன்பமே சிவ நுகர்வாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pdr4aea4/

தமிழ்
“சிவ நுகர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdr4aea4/
APA
Oliyon Research. (2026). சிவ நுகர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pdr4aea4/
MLA
"சிவ நுகர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pdr4aea4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment