தேடல் · Search: தகடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

உலோகத் திரி ulōkat tiri meaning
உலோக வேலைப்பாட்டுத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உலோகத் தகடுகளை வெட்டுவதற்கான கத்திரி — snips
மென்பற்றாசு meṉpaṟṟācu meaning
இளங்கொதி நிலைப்பற்றாசு. வெள்ளியத் தகடு பிற உலோகத் தகடுகள் போன்ற எளிதில் உருகும் உலோகங்களைப் பற்றவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருத்துப் பொருள். இது பாதி வெள்ளியமும், பாதி ஈயமும் கலந்தத… — soft solder
மும்முனையம் mummuṉaiyam meaning
எதிர்முனை: வலை; தகடு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு வெற்றிடக்குழல் — triode
மருங்குதகடு maruṅkutakaṭu meaning
மருங்குறையன், கைட்டினால் கடின மாகிய தகடு, பூச்சியின் உடற் கண்டத்தின் ஒவ்வொரு பக்கமுள்ள பாதுகாப்புறை, பா — pleuron
குருநாத்தகடு kurunāttakaṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு
பார்வைத்தகடு pārvaittakaṭu பெயர்ச்சொல் · Noun meaning
பூட்டுவாய்த் தகடு ()
மார்பெலும்பு mārpelumpu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மார்க்கண்டவெலும்பு
குறுநாத்தகடு kuṟunāttakaṭu பெயர்ச்சொல் · Noun meaning
பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு
குறுனாத்தகடு kuṟuṉāttakaṭu பெயர்ச்சொல் · Noun meaning
முலாம் பூசின தகடு
இரசப் பிரீதி iracap pirīti பெயர்ச்சொல் · Noun meaning
அப்பிரகத்தகடு, ஒருவகைப் பாடாணம்
எல்லிஸ் தகடு ellis takaṭu meaning
நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ellis plate
ஆக்டென் தகடு ākṭeṉ takaṭu meaning
வடுப்பள்ளங்கள் உடைய நீண்ட உலோகத்தகடு. இது நீண்ட எலும்பு முறிவுகளை இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது — Ogden plate
வானூர்திவால் vāṉūrtivāl meaning
ஒரு வானூர்தியின் பிற்பகுதி சாதாரமாக நிலைப்படுத்தக்கூடிய நிமிர் நேர் விளிம்புடைய தகடுகளைக் கொண்டு, இதனுடன் உயர்த்திகள், சுக்கான்கள் போன்ற கட்டுப்பாட்டுப் பரப்புகள் இணைக்கப்பட்டுள்ளன — airplane tail
மின் கலத்தடை miṉ kalattaṭai meaning
ஒரு மின்கலத் தொகுதியில் உள்ள தகடுகளுக்கும் மின் பகுப்புக் கரைசலுக்குமிடையிலான உள்முகத் தடை — battery resistance
துரப்பண அளவி turappaṇa aḷavi meaning
"துரப்பணத் தடை" எனப் பொதுவாக அழைக்கப்படும் சாதனத்தின் சரியான பெயர் — bit gauge
எல்லை வட்டம் ellai vaṭṭam meaning
விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்குரிய பரப்பளவின் எல்லைகளைக் குறிப்பதற்காகப் பயன்படும் வண்ணம் பூசிய ஒரு கூம்பு, ஒரு திண்மையான வட்டம். வட்டத்தகடு அல்லது வேறு சாதனம் — boundary marker
திரிபுத்தகடு tiriputtakaṭu meaning
அதிக வலிவும், விறைப்பும் அளிப்பதற்காக உட்குழிவாக்கிய அல்லது வளைத்து நெளிவாக்கிய ஒரு தகடு — buckle plate
தோல் சக்கரம் tōl cakkaram meaning
தோல் போர்த்த ஒரு சக்கரம். உலோகப் பரப்புகளுக்கு மெருகேற்றுவதற்குப் பயன்படும் ஒரு சாணைக் கருவி. இதன் சாணைச் சக்கரத்தில் பல மென்தோல் வட்டத் தகடுகள் இணைக்கப்பட்டிக்கும் — buff
கோட்டக்காரணி kōṭṭakkāraṇi meaning
ஒர் எதிர்முனைக் கதிர்க் குழலிலுள்ள கோட்டத் தகடுகள், ஒரு குறிப்பிட்ட முடுக்க மின்னழுத்தத்தில் திரையில் ஒர் அங்குலம் மின்கதிர்க் கோட்டத்தை உண்டாக்குகிற நேர் மின்னோட்ட மின்னழுத்தம் — deflection factor
வட்ட முகப்பு vaṭṭa mukappu meaning
அளவை மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ள வட்ட வடிவமான அல்லது நீள்வட்ட வடிவமுடைய ஒரு முனைப்புத் தகடு. — dial
தாடை இடுக்கி tāṭai iṭukki meaning
கடைசல் எந்திரத்தில் உள்ள ஒரு இடுக்கி. இதில் வேண்டியவாறு நகர்த்தக் கூடிய தாடைகளுடன் ஒரு முகப்புத் தகடு அமைந்திருக்கும். இதில் உள்ள தாடைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ ஒன்றாகவோ நகர்த்தலாம் — jaw chuck
சாய மென்தாள் cāya meṉtāḷ meaning
பட்டுத் திரை வேலைப்பாடுகளுக்கான படியெடுப்பு உள்வெட்டுத் தகடுகள் செய்வதற்குப் பயன்ப்படுத்தப்படும் அரக்குச் சாயம் பூசிய மென்தாள் — lacquer film
ஈய சேமக்கலம் īya cēmakkalam meaning
கந்தக அமிலத்தின் மின் பகுப்பானிலுள்ள ஈயப் பெராக்சைடு, பஞ்சு ஈயம் இவற்றினாலான தகடுகளைக் கொண்ட சாதனம் — lead storage cell
சால்வரிவிடல் cālvariviṭal meaning
உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டும் செய்முறை — milling
கொந்து கருவி kontu karuvi meaning
உலோகத் தகடுகளைச் சிறுகச் சிறுகக் கொந்தி விசித்திரமான வடிவங்களை உருவாக்கப் பயன் படும் உலோக வேலைப்பாட்டுக் கருவி — nibbler