மென்பற்றாசு
meṉpaṟṟācu
பொருள்கள் · Senses
1.
இளங்கொதி நிலைப்பற்றாசு. வெள்ளியத் தகடு பிற உலோகத் தகடுகள் போன்ற எளிதில் உருகும் உலோகங்களைப் பற்றவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருத்துப் பொருள். இது பாதி வெள்ளியமும், பாதி ஈயமும் கலந்ததாகவோ 90% வெள்ளியமும் 10% ஈயமும் கலந்ததாகவோ இருக்கும். இதனுடன் சிறிதளவு ஆன்டிமனியும் சேர்ப்பதுண்டு
— soft solder
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f39kvyt7/
தமிழ்“மென்பற்றாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f39kvyt7/APA
Oliyon Research. (2026). மென்பற்றாசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f39kvyt7/MLA
"மென்பற்றாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f39kvyt7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment