{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f39kvyt7/", "data": {"id": "f39kvyt7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f39kvyt7/", "kind": "word", "headword": "மென்பற்றாசு", "romanization": "meṉpaṟṟācu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:46.251306+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இளங்கொதி நிலைப்பற்றாசு. வெள்ளியத் தகடு பிற உலோகத் தகடுகள் போன்ற எளிதில் உருகும் உலோகங்களைப் பற்றவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருத்துப் பொருள். இது பாதி வெள்ளியமும், பாதி ஈயமும் கலந்ததாகவோ 90% வெள்ளியமும் 10% ஈயமும் கலந்ததாகவோ இருக்கும். இதனுடன் சிறிதளவு ஆன்டிமனியும் சேர்ப்பதுண்டு", "needs_definition": false, "gloss_en": "soft solder", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 573"}]}}