மார்பெலும்பு

mārpelumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: மார்க்கண்டவெலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்பெலும்பு)
2.
மார்பக எலும்பின் அல்லது மார்பெலும்பின் மேற் பகுதியின் கைப்பிடி வடிவிலான கட்டமைப்பு — manubrium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நெஞ்சு மேலெலும்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 664)
3.
மார்புக் கட்டிலுள்ளது. இதில் விலா எலும்புகளின் முனைகள் இணைதல். 2 மார்புத்தகடு: கைட்டினாலான கடினத்தகடு, பூச்சியின் மார்பு. வயிறு ஆகிய உறுப்புகளின் ஒவ்வொரு கண்டத்தின் வயிற்றுப் புறப்பாதுகாப்பு உறையாக அமைவது — sternum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 417)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gt9w9ah9/

தமிழ்
“மார்பெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gt9w9ah9/
APA
Oliyon Research. (2026). மார்பெலும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gt9w9ah9/
MLA
"மார்பெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gt9w9ah9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment