தேடல் · Search: சுருக

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

இ.த.ச. i.ta.ca. meaning
இந்தியத் தண்டனைச் சட்டம் என்பதன் சுருக்கம். — indian penal code- I.P.C. or IPC
இலேசர் ilēcar பெயர்ச்சொல் · Noun meaning
வானோர்.
கோபால் kōpāl meaning
Common Business Oriented Language என்பதன் குறும் பெயர். பொது வணிகச் சார்பு மொழி என்பதன் சுருக்கப்பெயர். ஒரு உயர் நிலைக்கணினி மொழி. வணிகத் துறை பயன்பாடுகளுக்காக என்றே உருவாக்கப்பட்… — COBOL
கோர்பா kōrpā meaning
பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992-ஆம் ஆண்டில் பொருள் (மேலாண்மைக் குழு … — CORBA
க்யூப் kyūp meaning
பரோ கணினிப் பயனாளர்களின் கூட்டுறவு எனப் பொருள்படும் Cooperating User of Burroughs Equipment என்பதிலிருந்து பெறப்பட்ட சுருக்கப் பெயர். பரோ கணினிகளைப் பயன்படுத்துபவர்களின் அதிகாரப்ப… — CUBE
ஈஎப்டி īepṭi meaning
(மின்னணுவியல் நிதிப் பரிமாற்றம்) : Electronic Funds Transfer என்பதன் சுருக்கம். காசோலை போன்ற காகித ஊடகம் மூலமாக இல்லாமல் மின்னணுச் சாதனம் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு… — EFT
எஸ்ஐஜி esaiji meaning
தனி நலக் குழுமம் எனப் பொருள்படும்"Special Interest Group"என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம் — SiG
எஸ்பிஏ espiē meaning
பொறியமைவுகள் மற்றும் நடைமுறைகள் சங்கம்' என்று பொருள்படும் Systems and Procedures Association என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். கருத்தரங்குகள் தொழில்முறைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை நட… — SPA
இடிடிஏ iṭiṭiē meaning
எத்திலின் டயாமின்டட்ரா அசெட்டிக் அமிலத்தின் பெயர்ச்சுருக்கம். உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் உலோக அயனிகளை நீக்குவதற்கு இதன் கால்சியம், சோடியம் உப்புகள் பயன்படுத்தப் படுகின்றன — EDTA
ஐ.ஒ.பி ai.o.pi meaning
உள்கண்விழி அழுத்தத்தின் (Intraocular pressure) சுருக்கம் — IOP
குடந்தை kuṭantai பெயர்ச்சொல் · Noun meaning
இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணம் என்ற ஊருக்குரியச் சுருக்க பெயர், குடந்தை ஆகும்.
(ஆ-ர்.) (ā-r.) meaning
ஆணையாளர் என்ற சொல்லை, (ஆ-ர்.) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
(எ-ர்.) (e-r.) meaning
எழுத்தர் என்ற சொல்லை, (எ-ர்.) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
(மே-ர்) (mē-r) meaning
மேற்பார்வையாளர் என்ற சொல்லை, (மே-ர்) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆ.பள்ளி ā.paḷḷi meaning
ஆரம்பப் பள்ளி என்ற சொல்லை, ஆ.பள்ளி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
உ.பள்ளி u.paḷḷi meaning
உயர்நிலைப் பள்ளி என்ற சொல்லை, உ.பள்ளி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஊ.சத்து ū.cattu meaning
ஊட்டச் சத்து என்ற சொல்லை, ஊ.சத்து என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
க.அ.எண் ka.a.eṇ meaning
கடன் அட்டை எண் என்ற சொல்லை, க.அ.எண் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
க.நா.சு ka.nā.cu meaning
க.நா.சுப்ரமணியம் என்ற சொல்லை, க.நா.சு என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கு.ப.ரா ku.pa.rā meaning
கு.ப.ராஜகோபாலன் என்ற சொல்லை, கு.ப.ரா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கிஞ்சல் kiñcal பெயர்ச்சொல் · Noun meaning
சுருக்கம்
அ.கே.கே a.kē.kē பெயர்ச்சொல் · Noun meaning
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதின் சுருக்கம்.
இறுக்கு iṟukku வினைச்சொல் · Verb meaning
இறுக்கு, .>
ஆர்க்கி ārkki meaning
பெயர் கொடா கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மூலம் இலவச ஆவணக்காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிக் கண்டறியும் இணையப் பயன்பாடு. மான்ட்ரீல் நகரின் மெக்கில் (McGill) பல்கலைக்க… — Archie
ஏடிடிடீ ēṭiṭiṭī meaning
எண்சுழற்று ஒலியைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Tone என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் ஒலிமுறை எண் சுழற்றலைத் தொடங்கி வைக்கு… — ATDT