கோபால்

kōpāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Common Business Oriented Language என்பதன் குறும் பெயர். பொது வணிகச் சார்பு மொழி என்பதன் சுருக்கப்பெயர். ஒரு உயர் நிலைக்கணினி மொழி. வணிகத் துறை பயன்பாடுகளுக்காக என்றே உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கோபால் நிரல்களும் நான்கு பிரிவுகளைக் கொண்டது அமெரிக்க இராணுவத்துறைக்காக 1959ஆம் ஆண்டு கோபால் மொழி உருவாக்கப்பட்டது. — COBOL
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrfv76fn/

தமிழ்
“கோபால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrfv76fn/
APA
Oliyon Research. (2026). கோபால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rrfv76fn/
MLA
"கோபால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrfv76fn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment