{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rrfv76fn/", "data": {"id": "rrfv76fn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rrfv76fn/", "kind": "word", "headword": "கோபால்", "romanization": "kōpāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:04.423542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Common Business Oriented Language என்பதன் குறும் பெயர். பொது வணிகச் சார்பு மொழி என்பதன் சுருக்கப்பெயர். ஒரு உயர் நிலைக்கணினி மொழி. வணிகத் துறை பயன்பாடுகளுக்காக என்றே உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கோபால் நிரல்களும் நான்கு பிரிவுகளைக் கொண்டது அமெரிக்க இராணுவத்துறைக்காக 1959ஆம் ஆண்டு கோபால் மொழி உருவாக்கப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "COBOL", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}