தேடல் · Search: சுருக
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சுருக்கமாக
ஆமை
(எ.கா) - குடும்ப கட்டுபாடு திட்டம்-->கு.க. திட்டம்.
பூமாலைவகை
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle
ஒரு சொல்லின் சுருங்கிய வடிவம் — abbreviation
பட்டியல் தேர்வுகள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக 'மேக்ரோ' மாற்றித் தரும் நிரல் தொடர் துணைவாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறைகளைச் செய்து பின்னர் பதிவி… — macro recorder
sphincter
குறைத்தல்
ஒரு வலைவகை
குறுக்குப்பாதை
குழைச்சு
குழைச்சு
வாயைச்சுருக்கக்கூடிய தையற்பை.
விலங்குகளைப் பிடித்தற்குரிய கருவிவகை
பல்வேறுச் சொற்களின் முதல் எழுத்து அல்லது ஓர் ஒலித்தன்மைக்கு உட்பட்ட எழுத்துக்களின் வடிவம். — acronym
Jerk
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
சுருக்குப்போடுதல்
ஒருவர் பேசும்பொழுது வேகமாக குறிப்பெடுப்பதற்காக பயண்படுத்தப்படும் எழுத்துமுறை — short hand
எழுத்துகளைச் சுருக்கமாக எழுதுவதற்கு உலகளவில் பயன்படுத்தப்படும் முறை ஒன்று — shorthand, stenograph, stenography
சுருக்குப்பையை மூடும் கயிறு.
கயிறு முதலியவற்றில் முடிச்சு விழுகை
கண்ணிவைத்தல்
உலோகங்களைத் தூய்மை செய்யும்போது மருந்துநீர் தெளித்தல்