தேடல் · Search: சீத
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
சீதை ( தத்தி. 7, உரை.)
சீதனம்
ஐயனார்
சீத்தா அனிநுணா
சீதனம்
திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்குத் தரும் (அல்லது மணமகன் மணமகளுக்குத் தரும்) பணம், நகை முதலிய சீர் வரிசை.
கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள்
குளிரச்சி ; சீதளம்
அழுத்தம்
சீதாங்க பாடாணம், மாங்கிஷம், வாழை, சாரத்தைக் கட்டுமோர் குரு மருந்து
செங்குவளை சீதேவி செங்கழுநீர் வெண்ணெய்தல்
சீதகஷாயம்
* மணிமேகலை (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும். இதன் மூலத்தை, இங்கு காணலாம்.
இராவணனின் உத்தியான வனம், சீதையைக் கவர்ந்து வந்த இராவணன் தனிமையில் வைத்திருந்த இடம்.
காற்று; வாயுதேவன்; கந்தவாகனன்
டிரெப்பொனிமா கெரட்டியம் எனும் சுருள் உயிரியால் உண்டாகும் பால்வினையாலல்லாத நோய் நேரடி சீதச் சவ்வுத் தோலுக்குள் புகுவதால் பரவுகிறது. — pinta
சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்… — shigella
ரசீது
சீதனம்
உறுத்துதல்
வடசீதள பூமி
சீதளத்தினால் உண்டாகி தொடை நரம்புகளைத் தாக்கி குத்தல், குடைச்சல், வலி முதலியவைகளை உண்டாக்கும் ஒரு தொடை வாதம்
சீதாசெங்கழுநீர்
நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல், சீத்தல்
இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமை… — ornithosis