தேடல் · Search: சீத
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சீதி
cīti
பெயர்ச்சொல் · Noun
prefix
குளிர்
சீது
cītu
பெயர்ச்சொல் · Noun
prefix
மது
சீதை
cītai
பெயர்ச்சொல் · Noun
prefix
உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி
சீதன்
cītaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
சந்திரன்
சீதம்
cītam
பெயர்ச்சொல் · Noun
prefix
சோம்பு ()
சீதளி
cītaḷi
பெயர்ச்சொல் · Noun
prefix
பொன்னாங்காணி
சீதளை
cītaḷai
பெயர்ச்சொல் · Noun
prefix
கொடிமாதுளை
சீத்த
cītta
வினைச்சொல் · Verb
prefix
களையப்பட்ட — after removal of unwanted things, filtered, deweeded
சீதகன்
cītakaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
சுக்கிரன்
சீதகம்
cītakam
பெயர்ச்சொல் · Noun
prefix
ஈயம்
சீதனம்
cītaṉam
பெயர்ச்சொல் · Noun
prefix
மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை
சீதரன்
cītaraṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
இலக்குமியைக் கொண்டவன்; திருமால்; ஸ்ரீதரன்
தாமரை, முத்து, சந்தனம், குளிர்
சீதாரி
cītāri
பெயர்ச்சொல் · Noun
prefix
செம்புளிச்சை
சீதாளி
cītāḷi
பெயர்ச்சொல் · Noun
prefix
தாளிப்பனை
சீதேவி
cītēvi
பெயர்ச்சொல் · Noun
prefix
இலக்குமி
சீத்தா
cīttā
பெயர்ச்சொல் · Noun
prefix
ஒரு பழமரவகை
சீத்தா
cīttā
கட்டுரை · article
prefix
சீத்தி
cītti
பெயர்ச்சொல் · Noun
prefix
இளப்பம்
சீத்தை
cīttai
பெயர்ச்சொல் · Noun
prefix
குணமின்மை
சீதநீர்
cītanīr
பெயர்ச்சொல் · Noun
prefix
பனிநீர்
சீதபானு
cītapāṉu
பெயர்ச்சொல் · Noun
prefix
குளிர்ந்த கதிரையுடைய சந்திரன்
சீதபீரு
cītapīru
பெயர்ச்சொல் · Noun
prefix
மல்லிகைக்கொடி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீழும் இரத்தமுமாக மலம் போகும் வயிற்று அளைச்சல் நோய் — dysentery
சீதளகம்
cītaḷakam
பெயர்ச்சொல் · Noun
prefix
வெள்ளாம்பல்