மணிமேகலை

maṇimēkalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* மணிமேகலை (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும். இதன் மூலத்தை, இங்கு காணலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிமேகலை)
2.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவது. மணிமேகலை துறவு பூண்டு வாழ்ந்த காரணத்தால் இது மணிமேகலை துறவு என்றும் கூறப்படும். இது பௌத்த மதக் கொள்கைகள் பலவற்றை ஆங்காங்கு விளக்கிச் செல்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு வரலாற்றுக் குறிப்புக்கள் பலவற்றைக் காணலாம். யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை முதலியன வெகு தெளிவாகக் விளக்கப்பட்டுள்ளன. நீதிகள் பலவும் கூறப்பட்டுள்ளன. கற்புடை மாதர் செயல்களும் இதில் உள்ளன. இதனை எழுதியவர் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனார். காலம் கடைச்சங்க காலம். இந்நூலைக் குறித்துச் சிறந்த முறையில் ஒர் ஆராய்ச்சி நூலும் வெளிவந்துள்ளது. அதனை எழுதியவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை என்பவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 538)
3.
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். இதில் சமயக் கணக்கர் திறங்கூறுவதில் சைவவாதியின் கொள்கை எடுத்துரைக்கப்படுகிறது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmaa8h4d/

தமிழ்
“மணிமேகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmaa8h4d/
APA
Oliyon Research. (2026). மணிமேகலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wmaa8h4d/
MLA
"மணிமேகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmaa8h4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment