தேடல் · Search: சிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கக்குதல் kakkutal வினைச்சொல் · Verb meaning
வாயாலெடுத்தல்
உதிர்தல் utirtal வினைச்சொல் · Verb meaning
கீழ்விழுதல்
காப்புறை kāppuṟai meaning
மின் சம்பியின் அல்லது வடத்தின் புறப்பாதுகாப்பு உறை — sheath
எறிசிதல் eṟicital meaning
தோன்றுமிடத்திலிருந்து சிதல் வலுவாகத் தூக்கி எறியப்படுதல். இதனால் இது பரந்து பரவ ஏதுவாகிறது — ballistospore
பெரணிகள் peraṇikaḷ meaning
வெப்ப மண்டலத்தில் வாழும் செடி வகைத் தாவரங்கள். 10,000 வகைகள், இலை, தண்டு, வேர் என்னும் உடலமைப்பு வேறுபாடு உண்டு. வேர், தண்டு வேராகும் தண்டு குறுகியது. தண்டிலிருந்து இவைகளுக்கருகே வே… — ferms
முன்னிழை muṉṉiḻai meaning
கிளைத்த இழை. மாசிச்சிதல் முளைத்து உண்டாக்குவது. இந்த அரும்புகளிலிருந்து மாசித் தாவரம் தோன்றுவது. ஒ. protalus — protonema
சுருக்கம் curukkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle
ஒளிவட்டம் oḷivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது — halo, nimbus
பில்குதல் pilkutal பெயர்ச்சொல் · Noun meaning
சிறு துவலை வீசுதல்
நெகிழ்தல் nekiḻtal பெயர்ச்சொல் · Noun meaning
குழைதல்
அல்கலப்பு alkalappu meaning
ஒரும (n) சிதல் தாவரம் பாலணுத் தாவரத்தின் எப்பகுதியிலும் வளர்தல், இதில் பாலணுக் கலப்பு இல்லை — apogamy
நுண்சிதல் nuṇcital meaning
வேற்றகச் சிதல் தாவரங்களில் குன்றல் பிரிவுக்குப்பின் இரு சிதல்கள் தோன்றுகின்றன. ஒன்று பெருஞ்சிதல், மற்றொன்று நுண்சிதல் அல்லது சிறுசிதல் — microspore
திரிஞ்சான் tiriñcāṉ பெயர்ச்சொல் · Noun meaning
*(பெ) - திரிஞ்சான்(யாழ். அக.) = சிதல் = சில்லான் = யாழல் = மலசம் = கறையான்.
சூழ்வளையம் cūḻvaḷaiyam meaning
நாக்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக்குத்தசை போன்று சூழ்ந்து பரவியுள்ள வளையம் — circumvallate
கோக்கிடியா kōkkiṭiyā meaning
ஓரணுவின் ஒர் உட்பிரிவு. இதில் முதிர்ச்சி யடைந்த டிராஃபோசோயிட்டுகள் உள் உயிரணுவுடையவை. அதே மூல உயிரில் இனப் பெருக்கமும், சிதல்விதை உற்பத்தியும் நடைபெறுகிறது — coccidia
ஓரகச்சிதல் ōrakaccital meaning
ஒரே வகைச்சிதல் — homosporous
வாய்த்துளை vāyttuḷai meaning
பெரணி முதலிய பூக்காத்தாவரங்களில் சிதல் பரவ உதவும் உறுப்பு. நீரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் செய்வது இதன் வேலைகள் — stomium
குமுங்குதல் kumuṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
மசிதல்
புறப்படுதல் puṟappaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பிரயாணமாதல்
வளையத் திசு vaḷaiyat ticu meaning
1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு. 2. பெரணிச் சிதலகத்தில் காணப்படும் தனிவில் அல்லது கண்ணறை வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம்.… — annulus
ஓய்வுறும் உயிரணு அல்லது சிதல். தடித்த சுவரும் ஓர் உட்கருவும் கொண்டது. கசை இழையும் இயக்கமும் இல்லை. பல பாசிகளில் காணப்படுவது — hypnospore
பெருஞ்சிதல் peruñcital meaning
பெரணிகளிலும் விதைத் தாவரங் களிலும் காணப்படுவது. இவற்றி லுள்ள இருவகைச் சிதல்களில் இது பெரியது. பெண் பாலணுப் பயிரை உண்டாக்குவது — megaspore
நுண்சிதலகம் nuṇcitalakam meaning
பெரணித் தாவரங்களிலுள்ள சிதலியம், நுண்சிதல்களை உண்டாக்குவது. இது நுண்சிதல் இலையில் உள்ளது. எ.டு. செலாஜினெல்லா — microsporangium
கரிப்பூட்டை karippūṭṭai meaning
ஒட்டுண்ணிப் பூஞ்சைகள், நெற்பயிரில் மணிகளுக்குப் பதிலாகக் கரிய சிதல்களை உண்டாக்குபவை. இந்நோய் கரிப்பூட்டைநோய் எனப்படும் — smuts
புறம்பொசிதல் puṟampocital பெயர்ச்சொல் · Noun meaning
வெளியிற் கசிதல்