தேடல் · Search: கூழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
153 இல் 151–153 · 151–153 of 153
இதனை வெண்பிரம்பு மரம் என்றும் அழைப்பர். இது 15மீ. முதல் 23மீ. அடிவரைவளரும். மரம் வலுவானது: கடினமானது. இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். காகிதக்கூழ் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது — paper birch
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து; புளிப்பு மாற்றுமருந்து; புளிப்புத் தன்மைக்கு எதிரீடானது. இரைப்பைப்புண்ணைக் குணப்படுத்து வதற்குப் பயன் படுத்தும்போது நீண்ட நாட்கள் வினை புரிகிறது. இது பெ… — aluminium hydroxide
ஒரு கரை சலிலிருந்து காப்பு மூலங்களை உறிஞ்சிக் கொள்வதற்காக அல்லது துய்மைப் படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கூழ் அல்லது செயலற்ற திடப் பொருள் போன்ற பொருள் எதுவும் — immunoadsorbent