அலுமினியம் ஹைட்ராக்சைடு

alumiṉiyam haiṭrākcaiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து; புளிப்பு மாற்றுமருந்து; புளிப்புத் தன்மைக்கு எதிரீடானது. இரைப்பைப்புண்ணைக் குணப்படுத்து வதற்குப் பயன் படுத்தும்போது நீண்ட நாட்கள் வினை புரிகிறது. இது பெரும்பாலும் மென்மையான பாலேடு அல்லது கூழ்வடிவில் இருக்கும். — aluminium hydroxide
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvrkfdck/

தமிழ்
“அலுமினியம் ஹைட்ராக்சைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvrkfdck/
APA
Oliyon Research. (2026). அலுமினியம் ஹைட்ராக்சைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvrkfdck/
MLA
"அலுமினியம் ஹைட்ராக்சைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvrkfdck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment