காகிதப் பிரம்பு மரம்

kākitap pirampu maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனை வெண்பிரம்பு மரம் என்றும் அழைப்பர். இது 15மீ. முதல் 23மீ. அடிவரைவளரும். மரம் வலுவானது: கடினமானது. இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். காகிதக்கூழ் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது — paper birch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsjzehq2/

தமிழ்
“காகிதப் பிரம்பு மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsjzehq2/
APA
Oliyon Research. (2026). காகிதப் பிரம்பு மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsjzehq2/
MLA
"காகிதப் பிரம்பு மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsjzehq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment