தேடல் · Search: காலடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
161 இல் 151–161 · 151–161 of 161
இதனை ஒலியற்ற கவிகை என்றும் அழைப்பர். இது அறைகலன்களின் காலடியில் மேலுறையாக இறுகலாகச் செருகப்பட்டிருக்கும். இதனால் அறைகலன்களை சத்தமின்றி தரையிலும் விரிப்புகளின் மேலும் நகர்த்தலாம் — Chair glide
1. காலடிமுனை, காலடித் தட்டு துணைமை. 2. காலணுவின் (ஆள்நிற்கும்மேடை) துருத்தம் — pedice
காலடிகளுடன் அல்லது இல்லாமல் உறுப்புகள் இணைந்த முதிர்கரு — symmelus
காலடியை நிலைப்படுத்த, பரடு, குதியென்பு, கனசதுரவென்புகளை ஒட்டியிணைப்பறுவை — triplefusion
குளம்பிகள். இவை தரையில் நடப்பன. அதற்கேற்றவாறு குளம்பு காலடியில் இருக்கும். எ-டு பசு, குதிரை, ஆடு — ungulate
காலடி ஆதாரத்தின் அழுத்தத்தினால் மிட்டுமே செயற்படும் ஒரு நெம்புகோல் — foot lever
எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்கவைப்பதன் மூலம் கிடைக்கும் ஒருவகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மைப்ப… — Neat’s-foot oil
தடித்து மஞ்சள் நடுத்தகடுவுடன் சேர்ந்து, கைகள், காலடிகள், கணுக்கால்கள் முகத்தில் நிணநீர்வீக்கம் நாட்பட்ட நிலையும் சேர்ந்து உள்ள உடல் நோய்த் தொகுதி. அதனோடு சேர்ந்து நுரையீரலுறை நீர்க்கோப்பு, ந… — yellow nail syndrome
(1) செருப்பு முதலானவற்றின் காலடித் தோலுக்காகத் தயாரிக்கப்படும் பதனிட்ட முழு மாட்டுத் தோல் (2) விளிம்புவெட்டு : அச்சு மறுபடி எடுப்பதற்காக ஒர் அச்சுத் தகட்டினை தேவையான வடிவளவுடன் வெட்டி… — crop
எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும் முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் ஒரு வகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மை… — neat's foot oil
அமெரிக்கா உருசியா 1. 1957 அக். 4, உருசியா முதல் புட்னிக் ஏவப்பட்டது. 2. 1957 நவ, 3, புட்னிக் 2இல் முதல் வானவெளி விலங்கு இலய்க்கா அனுப்பப்பட்டது. 3. 1959 ஜூன் 2, திங்கள் நிலாவான உல… — space firsts