நாற்காலிக் கவிகை

nāṟkālik kavikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனை ஒலியற்ற கவிகை என்றும் அழைப்பர். இது அறைகலன்களின் காலடியில் மேலுறையாக இறுகலாகச் செருகப்பட்டிருக்கும். இதனால் அறைகலன்களை சத்தமின்றி தரையிலும் விரிப்புகளின் மேலும் நகர்த்தலாம் — Chair glide
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 152)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4t33ebdu/

தமிழ்
“நாற்காலிக் கவிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4t33ebdu/
APA
Oliyon Research. (2026). நாற்காலிக் கவிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4t33ebdu/
MLA
"நாற்காலிக் கவிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4t33ebdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment