தேடல் · Search: கழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
190 இல் 151–175 · 151–175 of 190
பட்டியல் கழிவு — discount of bill
தீயினாலுண்டாம் உலகழிவு
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இ… — amoeba
சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துக… — nephron
துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதன… — Recklinghausen's disease
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500… — apex
வீடுகளில் கழிநீர் செல்வதற்காகப் பய்ன்படுத்தப்படும் 1.5மீட்டர் நீளமுள்ள வார்ப்பு இரும்புக் குழாய் — soil pipe
கழிவு துத்தத் துண்டு களை சல்பியூரிக் (கந்தக) அமிலத்தில் போட்டுக் கரைத்துத் தயாரிக்கப்படுவது. காலிகோ அச்சு, சாயமிடல் ஆகியவற்றுக்கும், வைத்தியத் துறையிலும், ஆளிவிதை எண்ணெயை உறைய வைக்கவு… — zinc sulphate
மாசாதலை முயன்று குறைத்தல். தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் உள்ளன. தவிரப் புகையிலா எரிபொருள்கன்ள உண்டாக்கலாம். சில தொற்றுநோய்க் கொல்லிகளைத் தடை செய்யலாம் — pollution control
சுருண்ட குழாய்ச் சுரப்பி தோலில் காணப்படுவது. வியர் வையைச் சுரப்பது. ஒரு கழிவுச் சுரப்பி — sweat gland
ஒருவர் அல்லது ஒரு நிறுமத்தின் சார்பாக நடைபெறும் விற்பனை விவரங்கள் பற்றிய அறிக்கை. ஒப்புக்கொள்ளப்பட்ட செலவு, கழிவு முதலியவை போக எஞ்சியுள்ள ஆதாயத்தைக் காண்பிப்பது — account sale
கழிவுப்பொருள் கொள்கலன்கள் போன்ற பெரிய கலன்களில் மூட்டுவாய்களை மூடுவதற்குப் பயன்படும் ஒருவகைச் சம்மட்டி — bumping hammer
ஒரு நிறுமத்தின் இலாப நட்டக் கணக்கிலுள்ள கிடைமட்டக் கோட்டுக்குக் கீழுள்ள பதிவுகளைக் குறிப்பது. 2) விளம்பரச் செலவிற்குக் கழிவு கொடுக்கப்படாததைக் குறிப்பது. 3) நாட்டுக் கணக்குகளில் முதலோடு… — below the line
கழிவு தரும் அங்காடி — discountnarket
ஒரு நிறுமத்திற்காக அதன் பணியாளராக இருந்து, அதன் சரக்குகளை விற்பவர். விற்பனைத் தொகை யில் இவருக்கும் கழிவுண்டு — sales representative
ஒரு விளை பொருளை விற்க ஆகும் செலவுகள். இவற்றில் விளம்பரம், பின் விற்பனைப் பணி, ஊதியம், கழிவு முதலியவை அடங்கும் — selling costs
வண்டுகளால் உருட்டப்படும் மனித/விலங்குக் கழிவு
கழிவு நீரை வெளியேற்றுவதற்கான குழாய் அல்லது சுரங்க வழி — sanitary sewer
கழிவு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இணைக்கப்படும் 'T' வடிவ படிகுழாய் — tailpiece
சில வகை மண்புழுக்களில் தொண்டைப் பகுதியிலுள்ள கழிவுச்சுரப்பிகள் — calciferous glands
கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கண… — single entry system
வாழ்நாள் முறிமத்தில் காப்புறுதி செய்தவருக்குக் காப்புறுதிக் கழகம் கொடுக்கும் பணத்தொகை. முறிமம் முதிர்ச்சியடைவதற்கு முன் உரிய கழிவுடன் கொடுக்கப்படுவது — surrender value
மாசுப்பொருள், கழிவு பொருள் பற்றிய பிணி உண்டாக்கும் அச்சவுணர்வு — mysophobia
நன்னீரிலுள்ள நத்தைகள் வாயிலாக மனித உடலுக்குள் படையெடுக்கும் நோய் ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய். இது தோல் அல்லது சிலேட்டுமப் படலம் வழியாக உடலுக்குள் நுழைகிறது. தனியொரு கிருமி உடலின் ஒ… — schistosomiasis
திடக்கழிவுப் பொருள்களை மட்கும்படி செய்வதற்கான ஓர் அமைப்பு. இதில் கழிவுப் பொருள்களை இயற்கையான பாக்டீரிய நடவடிக்கை மூலம் திரவமாகவும், வாயுவாகவும் மாற்றி மட்கும்படி செய்யப்படுகிறது. இது… — Septic tank