தேடல் · Search: கதவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
இரண்டு பிரிவாயுள்ள கதவு
ஒவியர் பயன்படுத்தும் நிலைச் சட்டம் — easel
கதவுசாளரங்களின்மேல், மழைவெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு
மடக்கக்கூடிய கதவு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடிக்கக்கூடிய கதவு ஆடும் இரும்புக் கருவி
வலைக்கதவுகளுடைய சன்னல் ( 23)
பிணையல் கதவு
இரட்டைக் கதவு
இழுப்பறைகளும், நிலையடுக்குத் தட்டுகளும் கொண்டு கதவுகளால் மூடப்பட்ட ஒர் இழுப்பறைப் பெட்டி பல்வேறு பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு இது பயன்படுகிறது — cabinet
இரு திசைகளில் இயங்குவதற்கான கீல். ஊசலாட்டக் கதவுக்ளில் இது பயன்படுத்தப்படுகிறது — double acting hinge
கதவுகளை பிணைப்பதற்குப் பயன்படும் மரையாணி — draw bolt
காட் சிப் பெட்டிகளின் கதவுகளுக்கான தூசி புகாதபடிக்கான மூட்டு — hook joint
முன்னும் பின்னும் அகலம் முழுவதற்கும் குறுக்காக இருக்கைகள் கொண்ட நான்கு கதவுகள் உள்ள அடைப்புடைய ஒரு வகை வண்டி — sedan
இரட்டைக்கதவுகளின் சந்தினைமூட விளிம்பில் தைக்கும் மரக்கம்பிச்சட்டம் ()
கதவு நிலை முதலிய வற்றிலுள்ள சந்து
மரத்தால் இழைத்துச் செய்த கதவுகளையுடைய சன்னல் .
குடுமிக்கதவு
கதவுநிலைக்குமேல் சித்திரம் எழுதப்பட்ட பலகை
கதவு நின்றாடும் சுழியாணி , முளையாணி , கதவின் குடுமி
ஒரு கட்டுமானச் சுவருக்கும் ஒரு சன்னலின் அல்லது கதவுக் கவிகையின் புறமுகப்புக்கும் இடையிலான இணைப்பை மூடியிருக்கும் வார்ப்படம் அல்லது மறைப்பு — backband
கதவு, சுவர், வேலி முதலியவற்றில் எடைகளை ஒரு புறம் ஏற்றி மறுபுறம் இறக்குவதற்காகக் கப்பித் தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலை வரிச் சட்டம் — Pulley stile
உள்ளே ஒரு விற்கருள் பொருத்தப்பட்டுள்ள ஒரு கீல். திரைக் கதவு களைத் தானாகவே மூடுவதற்குப் பயன்படுத்தப்படு கிறது — Spring hinge
கதவுநிலைக்கு மேலுள்ள சுவரைத்தாங்கும் பலகை
கதவு முதலியவற்றில் பூட்டை இணைத்தல்# காரியம் பலித்தல்
இதயத்தின் உட்பக்கத் திலுள்ள இரண்டு சதைக் கதவுகள்